திருமண தடை பரிகார விவரம்||thirupanjali temple tour||திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் திருக்கோயில்
Chennai beauty and unboxing
0:00 / 0:00
திருமண தடை பரிகார விவரம்||thirupanjali temple tour||திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் திருக்கோயில்
30 757 просмотров · 4 г. назад
Chennai beauty and unboxing
1,93 тыс. подписчиков
30 757 просмотров · 4 г. назад
கல்வாழை பரிகார பூஜைக்கான பொருள்கள் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான தொகையை செலுத்தி, பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவிலும், மண்ணச்சநல்லூரிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது. கி.பி.6-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இத்திருக்கோயில் முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் ராஜாதிராஜ சோழன், சுந்தரபாண்டியன், மகேந்திர பல்லவ வர்மன் உள்ளிட்ட பல்வேறு மன்னர்கள் திருப்பணி செய்திருக்கின்றனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இந்த பூஜை சடங்குகளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணிக்குள்ளாக செய்து முடித்து விடுவது நல்லது.
#famoustouristplaces
#besttouristplacesintrichy
#trichytouristplacestamil
#divyadesam
#108divyadesam
#108divyadesamtemples
#108divyadesamtempleslistintamil
#108divyadesamvideointamilvelukkudi
#108divyadesamlistintamil
#108divyadesammangalasasanam
#tamilnadutouristplaces
#tamilnadutouristplacesintamil
#tamilnadubesttouristplacestamil
#top10touristplacesintamilnadu
#top10tamilnadutouristplaces
#trending