Перейти к содержимому

முதலமைச்சர் விஜய் ஆய்வுக்கு வந்ததும் வரிசையாக வீடியோ காலில் வந்த மாவட்ட ஆட்சியர்கள் | CM Vijay

Times Now Seithi

0:00 / 0:00

முதலமைச்சர் விஜய் ஆய்வுக்கு வந்ததும் வரிசையாக வீடியோ காலில் வந்த மாவட்ட ஆட்சியர்கள் | CM Vijay

46 203 просмотра · 22 часа назад
Times Now Seithi
621 тыс. подписчиков
46 203 просмотра · 22 часа назад
Hon'ble Tamil Nadu Chief Minister Thiru C. Joseph Vijay inspected the State Emergency Operation Centre at Ezhilagam, Chennai, to review the preparedness and coordination measures taken for the North-East Monsoon across districts. During the inspection, the Chief Minister interacted with District Collectors of areas issued heavy rainfall alerts by the IMD and instructed them to take all necessary precautionary measures to prevent any loss of life. He also reviewed the Integrated Multi-Hazard Monitoring Dashboard and instructed officials to maintain strong inter-departmental coordination during emergency situations. மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மேற்கொண்டுவரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை எழிலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ள 16 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாகக் கலந்துரையாடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த அறிவுறுத்தினார். மேலும், ஒருங்கிணைந்த பல்வகைப் பேரிடர் கண்காணிப்புக் கட்டமைப்பைப் (Integrated Multi-Hazard Monitoring Dashboard) பார்வையிட்டு, பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என உத்தரவிட்டார். #cmvijay #nemonsoon #tamilnadunews #disastermanagement #tnmonsoon #chennainews #imdalert #tamilnadugovt #rainnews #tnrain Update #emergencyoperationcentre #cmvijay #tamilnews #TimesNowSeithi | #TimesNews | Times Now Seithi - Tamil News ------------------------------------------------------------------------------------------------------------------------- Times Now Seithi is the Tamil News YouTube Channel of The Times Group. Here You will Find All the Latest News & updates. So Keep Supporting and don't forget to Subscribe to us. உள்ளூர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் தி டைம்ஸ் குழும செய்தித் தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க. -----------------------------------------------------------------------------------------------------------------------