அடடே! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! 🤫 50 சமையல் ரகசியங்கள் | 50 Useful Kitchen Tips in Tamil
Trending Bytes Tamil
0:00 / 0:00
அடடே! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! 🤫 50 சமையல் ரகசியங்கள் | 50 Useful Kitchen Tips in Tamil
108 694 просмотра · 3 месяца назад
Trending Bytes Tamil
3,98 тыс. подписчиков
108 694 просмотра · 3 месяца назад
உங்க வீட்டு சமையல் இன்னும் Hotel Taste வரலையா? சாதம் குழையுதா? தோசை கிரிஸ்பியா வரலையா? கவலையை விடுங்க! இன்னைக்கு Trending Bytes Tamil-ல, உங்க சமையல் லெவலை அடுத்த ஸ்டேஜ்க்கு கொண்டு போகப்போற 50 மாஸ் கிச்சன் சீக்ரெட்ஸ் (Kitchen Secrets in Tamil) சொல்லித்தரப்போறேன்.
இந்த வீடியோவிலே, சாதம் மல்லிகைப்பூ போல உதிரியா வர, பூரி நீண்ட நேரம் உப்பலாவே இருக்க, சாம்பார் மணக்க, மீன் வறுவல் மசாலா உதிருமா இருக்கன்னு 50 பயனுள்ள சமையல் குறிப்புகள் (Useful Cooking Tips Tamil) இருக்கு. சமையல் பழகுபவர்கள் (Beginners cooking tamil) முதல் அனுபவம் உள்ளவர்கள் வரை எல்லோருக்கும் இந்த வீடியோ கண்டிப்பா புதுசா நிறைய விஷயங்களை கத்துத்தரும்.
வீடியோவை Skip பண்ணாம முழுசா பாருங்க, உங்க சமையல்ல மேஜிக் பண்ணுங்க!
#kitchentipsintamil #cookingtips #kitchentricks #samayalkurippugal #trendingbytestamil #hometipsintamil #cookinghacks