கமகமக்கும் வீட்டு ஸ்டைல் முட்டை பணியாரம் கிரேவி | Muttai Paniyaram Gravy | Egg Paniyaram Curry
Bava's Kitchen Diary
0:00 / 0:00
கமகமக்கும் வீட்டு ஸ்டைல் முட்டை பணியாரம் கிரேவி | Muttai Paniyaram Gravy | Egg Paniyaram Curry
574 просмотра · 5 дн. назад
Bava's Kitchen Diary
21 подписчик
574 просмотра · 5 дн. назад
வணக்கம் நண்பர்களே! 🙏
இன்னைக்கு நம்ம வீட்டு ஸ்டைல்-ல சும்மா சொல்லக்கூடாது சுவை அட்டகாசமான முட்டை பணியாரம் கிரேவி எப்படி செய்யறதுனு பார்க்கலாம்! 🤤
பார்த்தாலே பசி தூண்டும், சாப்பிட சாப்பிட திகட்டாத இந்த முட்டை பணியாரம் கிரேவி, சாதம், சப்பாத்தி, தோசைக்கு செம காம்பினேஷன்!
தேவையான பொருட்கள்:
முட்டை, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, புதினா, கறிவேப்பிலை
இந்த வீடியோ பிடிச்சிருந்தா LIKE பண்ணுங்க, SHARE பண்ணுங்க, SUBSCRIBE பண்ண மறக்காதீங்க! 🔔
#MuttaiPaniyaramGravy #EggGunduKulambu #MuttaiKuzhambu #EggGravy #TamilCooking #ChettinadRecipe #MuttaiPaniyaram #EggRecipesInTamil #SpicyEggCurry #ViralRecipe