ஒகேனக்கல் ஸ்டைல் கெழுத்தி மீன் குழம்பு | மண்சட்டியில் செம்ம சுவை 🔥
நம்ம வீட்டு சுவை
0:00 / 0:00
ஒகேனக்கல் ஸ்டைல் கெழுத்தி மீன் குழம்பு | மண்சட்டியில் செம்ம சுவை 🔥
3 281 просмотр · 9 дней назад
நம்ம வீட்டு சுவை
200 подписчиков
3 281 просмотр · 9 дней назад
🐟 ஓகேனக்கல் ஸ்டைல் கெழுத்தி மீன் குழம்பு | Keluthi Meen Kulambu
நம்ம வீட்டு சுவையில ஒரு செம்ம ருசியான ஓகேனக்கல் ஸ்டைல் கெழுத்தி மீன் குழம்பு ❤️
சூடான சாதத்துக்கு இந்த மீன் குழம்பு இருந்தா சாப்பாடு அப்படியே காலியாயிடும்! 😋🔥
📝 தேவையான பொருட்கள்:
• கெழுத்தி மீன்
• தக்காளி
• சின்ன வெங்காயம்
• இஞ்சி பூண்டு பேஸ்ட்
• பச்சை மிளகாய்
• மிளகாய் தூள்
• மல்லித்தூள்
• மஞ்சள் தூள்
• புளி
• கடுகு
• சீரகம்
• கறிவேப்பிலை
• கொத்தமல்லி
• உப்பு – தேவையான அளவு
• எண்ணெய் – தேவையான அளவு
• தண்ணீர் – தேவையான அளவு
🌿 மண் சட்டியில் செய்யும் இந்த ஓகேனக்கல் ஸ்டைல் மீன் குழம்பின் மணமும் சுவையும் தனிதான்!
இந்த recipe உங்களுக்கு பிடிச்சிருந்தா ❤️ Like பண்ணுங்க, Share பண்ணுங்க & Namma Veetu Suvai channel-ஐ Subscribe பண்ண மறக்காதீங்க! 🔔
#KeluthiMeenKulambu #HogenakkalStyle #MeenKulambu #FishCurry #TamilCooking #NammaVeetuSuvai #SouthIndianFood #VillageStyleCooking