🔴LIVE || காத்தவராயன் கூத்து || கலை கலாச்சாரம் || புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை || 12.10.2025
JJ Live
0:00 / 0:00
🔴LIVE || காத்தவராயன் கூத்து || கலை கலாச்சாரம் || புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை || 12.10.2025
2 089 просмотров · Трансляция закончилась 1 г. назад
JJ Live
950 подписчиков
2 089 просмотров · Трансляция закончилась 1 г. назад
புதுக்குடியிருப்பு பண்பாட்டு பெருவிழாவில் புரையோடியிருக்கும் காத்தவராயன் கூத்தினை நடாத்த திட்டமிட்டுள்ளோம். இதில் எம்பிரதேசத்தில் நாட்டுக்கூத்து கலைஞர்களாக உள்ள பலர் பங்கு கொள்கின்றார்கள். கலை பண்பாட்டு நிகழ்சியை அவர்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் கிராமிய நடனம், ஆக்க இசையினை போட்டியாக நடாத்த தீர்மானித்திருக்கின்றோம். போட்டியில் முதல் இடங்களை பெறுபவர்களுக்கு 18ம் திகதி நடைபெறவுள்ள பண்பாட்டு பெருவிழாவில் பரிசில்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம்.
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இருந்து நேரலையாக.....