Перейти к содержимому

YAHWEH [Alaipin Karanare] | NEW TAMIL CHRISTIAN WORSHIP SONG | JEBA DURAI |RANJITH JEBA

Bethel IPA Kvp и Ranjith Jeba

0:00 / 0:00

YAHWEH [Alaipin Karanare] | NEW TAMIL CHRISTIAN WORSHIP SONG | JEBA DURAI |RANJITH JEBA

6 179 просмотров · 1 дн. назад
Bethel IPA Kvp и Ranjith Jeba
6 179 просмотров · 1 дн. назад
BETHEL IPA WORSHIP CENTER KOVILPATTI Cell : 7358899007 Song composed Lyrics & Tune : Pr. JebaDurai Sung by : Pr. Jebadurai & Pr.Ranjith Jeba Music Arranged & Produced by Agastin Jebakumar Electric & Acoustic Guitar -Yan Rocha (Brazil) Drums - Calvin Immanuel Bass - Avinash Vocal Processing - Nijo Backing Vocals - Background Vocals by BenOrchid Choir Harmonies arranged by Benny Visuvasam Mix & Master - Adarsh DOP - Jone Wellington Special thanks to : Pr.RANJITH JEBA LYRICS : துவங்கினீர் நடத்துவீர் இறுதிவரை உடன் இருப்பீரே -2 சொன்னதை செய்யும் அளவும் ஒரு போதும் கைவிட மாட்டீர் -2 யாவே -3 என் அழைப்பின் காரணரே யாவே -3 என்னை ஆளும் பரிசுத்தரே எல்சடாய் சர்வ வல்லவர் எதையும் எனக்காய் செய்பவர் ஏலோகின் எங்கும் நிறைந்தவர் எந்நாளும் கூட இருப்பவர் -2 எதிரியின் கண்கள் முன்பு பந்தியை ஆயத்தப்படுத்தி தலையை எண்ணெயாலே அபிஷேகம் செய்கின்றீரே -2 யாவே -3 என் அழைப்பின் காரணரை யாவே -3 என்னை ஆளும் பரிசுத்தரே கண்ணீரின் பள்ளத்தாக்கில் கரம் பிடித்து நடத்தினீரே கண்ணீரை எனக்காக துருத்தியில் சேமித்தீரே -2 காலம் எல்லாம் உடன் இருந்து கண்மணிபோல காத்துவந்தீர் கரங்களால் என்னை சுமந்து வந்து கான்மலை மேல் உயர்த்திவைதீர் -2 யாவே -3 என் அழைப்பின் காரணரை யாவே -3 என்னை ஆளும் பரிசுத்தரே #TamilTrendingReel​ #TamilSong2026​ #tamilnewsong​ #TamilChristianSong​ #tamilworshipsong​ #gerssonedinbarolive​ #johnjebaraj​ #alwinthomas​ #zacrobert​ #ranjithjeba​ #josephaldrin​ #johnsamjoyson​ #davidsamjoyson​ #JeevanChellathurai​ #albertsolomon​ #mohanclazarus​ #bensamuel​ #joelthomasraj​ #robertroy​ #reenukumar​ #2025newsong​ #tamilnewsonline​ #tamilworship​ #christianworshipsongs​ #aft​ #tamil​ #Tamilnadu​ #MalayalamNewWorshipSong​ #ELPERAZIM​ #UmValakkaram​ #Trendingshorts​ #nlag​