| Rt.Rev.Dr.S.Jebanesan Principal 1988-1993 | Jaffna College | Copyrights Reserved |Episode 1 |
Roots of Jaffna college
0:00 / 0:00
| Rt.Rev.Dr.S.Jebanesan Principal 1988-1993 | Jaffna College | Copyrights Reserved |Episode 1 |
1 999 просмотров · 2 года назад
Roots of Jaffna college
502 подписчика
1 999 просмотров · 2 года назад
Assistant Teacher 1969 - 1985
Co Vice Principal 1986 - 1988
Principal 1988 - 1993
ஒரு நதி எங்கேயோ ஒரு மலை முகட்டில் உருவாகி, எங்கெங்கோ பயணம் செய்து, எத்தனையோ மனிதர்கள் தாகம் தீர்த்து,எத்தனையோ வயல்களை செழிக்க செய்து, காடுகளை செழிப்பாக்கி, இறுதியில் கடலில் போய் கலந்துவிடுகிறது .இதைப்போலவே ஒரு ஆசிரியரும் வாழ்நாள் முழுவதும் புதிய புதிய மாணவர்களை உருவாக்குகிறார்கள் .ஜெபநேசன் மாஸ்டர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் இவர் ஒரு வாழும் வரலாறு .யாழ்ப்பாணக்கல்லூரி 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கல்லூரி .அங்கே 1969 முதல் 1993 வரை கல்விப்பணி செய்து இன்று ஓய்வு பெற்றிருக்கும் ஜெபநேசன் மாஸ்டர் தன்னுடைய நீண்ட வாழ்க்கை பயணத்தை மனம் திறந்து பேசுகிறார் .ஆங்கிலத்திலும், தமிழிலும், மிகவும் புலமை பெற்ற இவரது பேச்சு குற்றால நதியிலே நனைந்த சுகத்தை தருகிறது .
என்றும் எங்கள் மிஷனரிகள் ,அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,கல்விசாரா ஊழியர்கள், மற்றும் மாணவர்களை எங்கள் நெஞ்சில் நிறுத்துகிறோம் .
Udayan Victor மற்றும் குழுவினர்
"Roots Of Jaffna College"
#rootsofjaffnacollege #rjc #jebanesanmastar #jaffnacollegeteachers #bishopjebanesan #teachersjaffnacollege #jaffnacollege #jaffnacollegeprincipal