Перейти к содержимому

வண்ணார் சமூகத்தை அழித்த புராண அரசியல் | MUPPATAN DIARY

Muppattan Diary

0:00 / 0:00

வண்ணார் சமூகத்தை அழித்த புராண அரசியல் | MUPPATAN DIARY

8 436 просмотров · 3 месяца назад
Muppattan Diary
13 тыс. подписчиков
8 436 просмотров · 3 месяца назад
தமிழர்களின் தொன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டு மரபில் முக்கிய இடம் பெற்ற தவ்வை (மூத்த தேவி) வழிபாடு எவ்வாறு பின்னாளில் ஒழிக்கப்பட்டது? அந்த மாற்றம் வண்ணார் சமூகத்தின் சமூக, பண்பாட்டு அடையாளத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது? வைதீக எழுச்சிக்குப் பிறகு தவ்வை வழிபாடு எவ்வாறு "மூதேவி" என்ற எதிர்மறை உருவகமாக மாற்றப்பட்டது? வண்ணார் சமூகத்தையும் மூதேவியையும் இணைத்து உருவாக்கப்பட்ட புராணக் கதைகள் எவை? அவை எதற்காக உருவாக்கப்பட்டன? ஒரு சமூகத்தின் மரபும், தெய்வமும், அடையாளமும் எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டன? இவற்றோடு தவ்வை வழிபாட்டின் வரலாறு, வண்ணார் சமூகத்தின் பங்களிப்பு, புராணங்களில் பின்னப்பட்ட கற்பிதங்கள், சமூக அரசியல் பின்னணிகள் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த வலைப்பதிவில் பதிவு செய்துள்ளேன். How did the decline of Thavvai worship lead to the marginalization of the Vannar community? In what ways did the rise of Vedic traditions contribute to the loss of the community’s cultural identity? This blog explores the historical relationship between Thavvai, one of the ancient mother goddesses of the Tamils, and the Vannar community. It examines how Thavvai was gradually transformed into the figure of "Moodevi" through later religious narratives, and how myths and Puranic stories were used to connect the Vannar community with these negative portrayals. The discussion also sheds light on the social, cultural, and political processes behind these transformations, questioning long-held assumptions and highlighting forgotten aspects of Tamil history. Through historical references, folklore, and critical analysis, this blog presents an alternative perspective on the intersection of religion, caste, and identity in Tamil society. #Thavvai #Moodevi #Vannar #TamilHistory #TamilCulture #DravidianHeritage #MotherGoddess #SocialHistory #ForgottenHistory #TamilCivilization #தவ்வை #மூதேவி #வண்ணார் #தமிழர்வரலாறு #தாய்த்தெய்வம் #திராவிடமரபு #தமிழ்பண்பாடு #சமூகவரலாறு #மறைக்கப்பட்டவரலாறு #பத்மபுராணம் #லிங்கபுராணம் #கழுதைசகுனம #சகுனம்பார்த்தல் #இலட்சுமி #அவலட்சுமி