கூட்டு பட்டா பெறும் முறைகள் | பாகப்பிரிவினை இல்லையெனில் என்ன செய்ய வேண்டும்? | Legal Steps Explained
Corporate Politics 2.0
0:00 / 0:00
கூட்டு பட்டா பெறும் முறைகள் | பாகப்பிரிவினை இல்லையெனில் என்ன செய்ய வேண்டும்? | Legal Steps Explained
3 870 просмотров · 1 год назад
Corporate Politics 2.0
13,7 тыс. подписчиков
3 870 просмотров · 1 год назад
நில உரிமை தொடர்பான முக்கியமான விடையங்களை இதில் விளக்குகிறோம்!
இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ள போகிறீர்கள்:
✔️ கூட்டு பட்டா வாங்குவது எப்படி?
✔️ பாகப்பிரிவினை செய்திருந்தால் செய்ய வேண்டியவை
✔️ பாகப்பிரிவினை செய்யவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்
✔️ Court வழிகள், Advocate Commissioner வேலை, Surveyor ஊடாக நில அளவீடு
✔️ Death Certificate, Legal Heir Certificate பெறுவது எப்படி
✔️ நில பதிவு (Land Registration) மற்றும் பட்டா மாற்றம் (Patta Transfer) பற்றிய முழுமையான தகவல்கள்
உங்கள் நில உரிமை பிரச்சினையை எளிதில் தீர்க்க இந்த வீடியோ உங்களுக்கு மிகவும் உதவும்!
📌 முக்கிய விசயங்கள் Covered:
கூட்டு பட்டா Process
பாகப்பிரிவினை பிரச்சினை
நில உரிமை நிபந்தனைகள்
Advocate Commissioner ரோல்
Survey மற்றும் Court வழக்கு
Legal heir certificate importance
நீங்களும் உங்கள் நில உரிமை பாதுகாப்பதற்கான அனைத்து தகவல்களும் அறிந்துகொள்ள, இந்த வீடியோவை முழுவதும் பாருங்கள்!
✅ வீடியோவை பிடித்திருந்தால் Like செய்யுங்கள்
✅ உங்களுக்குத் தேவையானவர்களுடன் Share செய்யுங்கள்
✅ மேலும் பயனுள்ள தகவல்களுக்கு Subscribe செய்யுங்கள்!
கூட்டு பட்டா, பாகப்பிரிவினை, நில உரிமை, Land Registration Tamil, Patta Transfer Tamil, Legal Heir Certificate Tamil, Advocate Commissioner Tamil, Court Case Land Issue Tamil, Death Certificate Tamil, Surveyor Work Tamil, Property Registration Tamil
#கூட்டுப்பட்டா #பாகப்பிரிவினை #நிலஉரிமை #LandRegistration #PattaTransfer #LegalHeirCertificate #CourtCase #AdvocateCommissioner #Surveyor #TamilLegalInfo
Join this channel to get access to perks:
/ @corporatepolitics2.0