"ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினேன்"😳"என்னை அழிக்க நினைச்சு.."😱- Actress Vijayashanthi அதிரடி பேட்டி
Aval Vikatan
0:00 / 0:00
"ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினேன்"😳"என்னை அழிக்க நினைச்சு.."😱- Actress Vijayashanthi அதிரடி பேட்டி
502 822 просмотра · 1 год назад
Aval Vikatan
1,41 млн подписчиков
502 822 просмотра · 1 год назад
#vijayashanthi #vijayashanti #rajinikanth #vijay #kamalhaasan #tamilcinema #actress #prabhas #maheshbabu #chiranjeevi #telugucinema
"ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினேன்"😳"என்னை அழிக்க நினைச்சு..."😱 - Actress Vijayashanthi அதிரடி பேட்டி
இந்திய சினிமாவின் முதல் 'Lady Super Star' என்ற பெருமைக்குரியவர் நடிகை விஜயசாந்தி. இந்தியாவில் அதிக சம்பளம் பெற்ற நடிகை, அதிக ரசிகர் மன்றங்களைக் கொண்டிருந்த நடிகை, சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் தூள் கிளப்பிய ஆக்ஷன் நாயகி என பல சாதனைகளைப் புரிந்த இவர், ஹைதராபாத்தில் வசித்துவருகிறார். தன் சினிமா மற்றும் பர்சனல் விஷயங்கள் குறித்து, விஜயசாந்தி முதல்முறையாக மனம் திறந்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார், இந்தப் பேட்டியில்.
--------------------------------------------------
Video Credits :
Host: Jinadhattan
Guest Coordinator: Anandaraj.K
Camera: Suresh kumar R
Camera: Bharathwaj
Editor: Sushanthika.M
Video Producer: Anandaraj.K
Thumbnail Artist: Santhosh.C
------------------------------------------------
Thanks For Watching...
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : https://twitter.com/avalvikatan?lang=en
Aval Vikatan is a brand of Vikatan Youtube Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.