Перейти к содержимому

இஸ்ரேலின் பிரதமராக மேசியா போட்டியா ? யெஷுவா பென் டேவிட்.Bible study. Yeshua son of David.

Sis. A. Athisaya amirtham.

0:00 / 0:00

இஸ்ரேலின் பிரதமராக மேசியா போட்டியா ? யெஷுவா பென் டேவிட்.Bible study. Yeshua son of David.

4 845 просмотров · 9 часов назад
Sis. A. Athisaya amirtham.
15,2 тыс. подписчиков
4 845 просмотров · 9 часов назад
#falsemessiah #falseprophet #biblestudy #israelelection2026 #christianmessage #yeshuapendavid #bibleprophesy #endtimemessage #jesusiscomingsoon #bibleresearch #rapture #antichrist #mathew24 இஸ்ரேல் நாட்டின் தேர்தலில், யெஷுவா பென் டேவிட் என்கிற நபர், தன்னை யூதர்களின் மேசியா, தாவீதின் குமாரன் என்று சொல்லி, பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதைக் குறித்தும், இனி வரப்போகிற அந்திகிறிஸ்துவைக் குறித்தும், கள்ள தீர்க்கதரிசியைக் குறித்தும், மத்தேயு 24ம் அதிகாரத்திலிருந்து பேசப்பட்டுள்ளது. யெஷுவா பென் டேவிட் என்பவரின் வாக்குறுதிகளான, மூன்றாம் தேவாலயம், சனகரிப் சங்கம், யூபிலி வருஷம் போன்றவற்றை பைபிள் வசனங்கள் மூலமாக விளக்கப்பட்டுள்ளது. Bible study about Israel election 2026 and Yeshua pen david PM candidate who is telling that I am the son of David, the Messiah. Explained about False Messiah and False Prophet from the book of Mathew Chapter 24.