Перейти к содержимому

சிங்களத் தலைவர்களே; வெட்கமாக இல்லையா? சிறிதரன் MP அனல் பறக்கும் உரை - Sritharan MP speech Parliament

ARV Loshan News

0:00 / 0:00

சிங்களத் தலைவர்களே; வெட்கமாக இல்லையா? சிறிதரன் MP அனல் பறக்கும் உரை - Sritharan MP speech Parliament

25 432 просмотра · 4 года назад
ARV Loshan News
118 тыс. подписчиков
25 432 просмотра · 4 года назад
#SritharanMP #srilankaparliament #srilankacrisis சிங்களத் தலைவர்களே; வெட்கமாக இல்லையா? சிறிதரன் MP அனல் பறக்கும் உரை - Sritharan MP speech Parliament சிங்கள தலைவர்களே; வெட்கமாக இல்லையா? நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத நாட்டில் எப்படி நீதியை பெற்றுக்கொள்ள முடியும்? கருணை, காருண்யம் போதித்த புத்தபகவான், இன்று ஒரு ஆக்கிரமிப்பு கருவியாக பயன்படுத்தப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றில் கருத்து தெரிவித்தார். முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் புத்தபகவானின் சிலை நிறுவப்பட்ட சம்பவம் மற்றும் விஸ்வமடு பகுதியில் படையினரால் பொதுமக்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் சிறீதரன் வெளியிட்ட கருத்துக்களுக்கு சரத் வீரசேகர பதிலளித்து பேசிய நிலையில், அதற்கு எதிர் கருத்து வெளியிட்ட போதே சிறீதரன் இந்த விமர்சனத்தை வெளியிட்டார். இலங்கையில் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் தனித்தனி சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் போராடும்போது, அவர்களை தமது பிள்ளைகளாக பார்க்கும் அரசாங்கம், தமிழர்களை மாற்று முகமாக பார்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். ----- உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக -   / arvloshannews   இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள். காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள். Watch full video and comment your views! #ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday -------------------------------------- விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள : Follow My Other Channel:    / arvloshan   Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள் -------------------------------------- Follow ARV Loshan On: Instagram:   / loshan   ​Twitter:   / arvloshan   ​Facebook:   / loshanarv   www.arvloshan.com Podcast : https://anchor.fm/arvloshan https://www.mixcloud.com/arvloshan/ -------------------------------------- For Business Queries contact me : arvloshan@gmail.com -------------------------------------- நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள். எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். புரிந்துணர்வுக்கு நன்றி. இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும். காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com