Перейти к содержимому

"மாம்பழ பிரியர்களே மிஸ் பண்ணிடாதீங்க! 🥭

Media 7 Your Stories

0:00 / 0:00

"மாம்பழ பிரியர்களே மிஸ் பண்ணிடாதீங்க! 🥭

25 836 просмотров · 4 месяца назад
Media 7 Your Stories
65 тыс. подписчиков
25 836 просмотров · 4 месяца назад
கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், சேலம், திண்டுக்கல், பழனி மற்றும் கேரள எல்லைப் பகுதிகளான சித்தூர், கொழிஞ்சாம்பாறை போன்ற இடங்களிலிருந்தும் மாம்பழங்கள் அதிகளவில் வருகின்றன. குறிப்பாக தினமும் 150 முதல் 200 டன் வரை மாங்காய் மற்றும் மாம்பழங்கள் சந்தைக்கு வந்து குவிகின்றன." #MangoLovers #Malgova