இறைவன் மனிதனை சிறந்த படைப்பாகப் படைத்தது ஏன்? 📖✨
Ceylon Thawheed Jama'ath - CTJ
0:00 / 0:00
இறைவன் மனிதனை சிறந்த படைப்பாகப் படைத்தது ஏன்? 📖✨
62 просмотра · 15 часов назад
Ceylon Thawheed Jama'ath - CTJ
2,47 тыс. подписчиков
62 просмотра · 15 часов назад
Like a video, subscribe our channel and share others
இறைவன் மனிதனை சிறந்த படைப்பாகப் படைத்தது ஏன்? - சுன்னாவின் முக்கியத்துவம்! 📖✨
படைப்பினங்களிலேயே மனித சமுதாயத்திற்கு இறைவன் வழங்கிய மிக உயர்ந்த அருட்கொடை பகுத்தறிவு ஆகும். "அவனுக்கு நாம் இரு கண்களை அமைக்கவில்லையா?" என்று அல்குர்ஆனில் இறைவன் கேள்வியெழுப்பி, மனிதன் சரியான வழியைக் கண்டறிந்து பின்பற்ற வேண்டும் என்பதை நினைவூட்டுகிறான்.
நமக்குக் கொடுக்கப்பட்ட இந்தச் சிறப்பம்சத்தைக் கொண்டு, சரியான வழியைத் தேடி அதன்படி வாழ்வது நம் ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். அந்த நேர்வழியைக் தெளிவுபடுத்துவதற்காகவே இறைவன் நபிமார்களை அனுப்பினான்.
அனைத்து நபிமார்களுக்கும் அவர்தம் சமுதாயத்திற்கும் வழங்கப்பட்ட முதன்மைப் பணி: "இறைவனிடமிருந்து வந்த வஹிச் செய்திகளைப் பின்பற்றி வாழ்வதுதான்!"
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் செய்திகள், நிகழ்ச்சி நிரல்கள், பயான் வீடியோக்கள், இன்னும் பல மார்க்க விடயங்களை அதன் தூய வடிவில் அறிந்துக் கொள்ள சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ இன் உத்தியோகபூர்வ WhatsApp Channel ஐ Follow செய்துக் கொள்ளுங்கள்! https://whatsapp.com/channel/0029Va73...