The Unsolved Mystery of Aarushi Talwar | Crime Decode Tamil
Crime Decode
0:00 / 0:00
The Unsolved Mystery of Aarushi Talwar | Crime Decode Tamil
1 379 просмотров · 2 месяца назад
Crime Decode
371 подписчик
1 379 просмотров · 2 месяца назад
15 வருடங்களாக விடை கிடைக்காத இந்தியாவின் மிகப்பெரிய இரட்டை கொலை மர்மம்! 🩸
மே 15, 2008. உத்திரப்பிரதேசம் நொய்டாவில் உள்ள பாதுகாப்பான வீட்டிற்குள், பெற்றோர்களுக்கு பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருந்த 13 வயது சிறுமி ஆருஷி தல்வார் கொடூரமாக கொலை செய்யப்பட்டாள். வேலைக்காரன் ஹேம்ராஜ் தான் கொலைகாரன் என ஒட்டுமொத்த நாடும் நினைத்திருந்த நிலையில், அடுத்த நாளே அவனது உடலும் அதே வீட்டின் மொட்டை மாடியில் அழுகிய நிலையில் கிடைத்தது!
உண்மையிலேயே அந்த கொடூர இரவில் நடந்தது என்ன? வெளியே இருந்து வந்தவர்கள் கொலை செய்தார்களா? அல்லது சொந்த பெற்றோர்களே கொன்றார்களா? தடயங்களை அழித்தது யார்? சிபிஐ (CBI) விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகளை இந்த வீடியோவில் விரிவாக Decode செய்துள்ளோம்.
👇 இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என நீங்கள் நினைக்கிறீர்கள்? உங்கள் கெஸ் என்ன என்பதை கமெண்டில் பதிவு செய்யுங்கள்!
Credits:
Music: Cold Case by Soundridemusic
Link to Video: • Suspenseful Tension Music | Investigation ...
Music: Heretic by Soundridemusic
Link to Video: • Scary Horror Creepy No Copyright Music / ...
Music: Crime Scene by Soundridemusic
Link to Video: • Tense Suspenseful Cinematic Copyright Free...
Music: Private Investigation by Soundridemusic
Link to Video: • No Copyright Crime Investigation Suspense ...
Music: Tension Time by Soundridemusic
Link to Video: • No Copyright Cinematic Tension Ticking Mus...
Music: Horror Cello by Soundridemusic
Link to Video: • Dark, Scary, Horror Cello NO COPYRIGHT Cin...
Music: Dark Materials by Soundridemusic
Link to Video: • Tense Cinematic NoCopyright Background Mus...
⚠️ Disclaimer / பொறுப்புத்துறப்பு:
இந்த வீடியோ வரலாற்றுப் பதிவுகள், செய்திகள் மற்றும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, விழிப்புணர்வு மற்றும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களை ஊக்குவிப்பதோ அல்லது யாரையும் தனிப்பட்ட முறையில் புண்படுத்துவதோ எங்கள் நோக்கமல்ல.
🔔 தொடர்ந்து உண்மைச் சம்பவங்களை விரிவாக பார்க்க 'Crime Decodes' சேனலை Subscribe பண்ணுங்க!
#AarushiTalwarCase #CrimeDecode #TrueCrimeTamil #UnsolvedMystery #AarushiMurderCase #TamilCrimeStory #NoidaDoubleMurder #ShockingCrimeTamil #RealCrimeCases #CBICaseTamil