இயேசுவின் திருநாம கீதம் | Yeasuvin Thirunama Geetham | Tamil Christian Song | Lyrical Video
Amalin Raja
0:00 / 0:00
இயேசுவின் திருநாம கீதம் | Yeasuvin Thirunama Geetham | Tamil Christian Song | Lyrical Video
19 047 просмотров · 5 лет назад
Amalin Raja
9,35 тыс. подписчиков
19 047 просмотров · 5 лет назад
Tamil Christian Song | Lyrical Video
For More Videos:
/ @yemeemess
/ @laya_yazh
இயேசுவின் திருநாம கீதம் என் நெஞ்சிலே எந்நாளுமே
சங்காக முழங்கிட வேண்டும் (2)
1. நான் பாடும் பாடல் நானிலம் எங்கும்
எதிரொலித்திட வேண்டும்-2
உள்ளம் உடைந்தோர் உவகை இழந்தோர்
உணர்வு பெறவேண்டும் உவகை பெறவேண்டும் - 2
2. பலகோடிப் புதுமைகள் செய்தது இயேசுவின்
இணையில்லா திருநாமம் (2)
வாழவைப்பதும் வாழ்விக்கப் போவதும்
அருள்தரும் ஒரு நாமம் இயேசுவின் திருநாமம் - 2