பத்து வீட்டுக்கு மணக்கும் பஜ்ஜி 😲😋tea kadai valakkai bajji in tamil | tea kadai bajji | Tea time 
Tea Kadai Kitchen
0:00 / 0:00
பத்து வீட்டுக்கு மணக்கும் பஜ்ஜி 😲😋tea kadai valakkai bajji in tamil | tea kadai bajji | Tea time 
122 091 просмотр · 4 мес. назад
Tea Kadai Kitchen
586 тыс. подписчиков
122 091 просмотр · 4 мес. назад
Tea Kadai Valakkai Bajji Recipe in Tamil | Crispy Bajji | Evening Snacks | வாழைக்காய் பஜ்ஜி | Tea Kadai Style Bajji Recipe Tamil | Easy Snacks | Tea Time Snacks | Crispy Valakkai Bajji | Tea Kadai Kitchen Tamil | மொறு மொறு வாழைக்காய் பஜ்ஜி | Easy Evening Snacks Recipe Tamil | Tea Kadai Bajji Recipe | வாழைக்காய் பஜ்ஜி செய்வது எப்படி | Perfect Bajji Recipe Tamil | Tea Shop Style Valakkai Bajji | வாழைக்காய் பஜ்ஜி ரெசிபி | Rainy Evening Snacks | Tea Kadai Kitchen | Crispy Bajji in Tamil | Valakkai Bajji Recipe | Tea Time Snacks | Tea Kadai Snacks Recipe Tamil | வாழைக்காய் பஜ்ஜி மிக எளிதாக | Instant Evening Snacks | Tea Kadai Valakkai Bajji Tamil
இன்று நம்ம Tea Kadai Kitchen-ல் மொறு மொறு Tea Kadai Style வாழைக்காய் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த easy evening snacks recipe மிகவும் சுவையாகவும் எளிமையாகவும் இருக்கும். மாலை நேர டீக்கு சரியான crispy bajji recipe. வீட்டிலேயே tea shop style taste-ல் செய்து பாருங்கள்!
If you like this recipe, Like, Share & Subscribe to Tea Kadai Kitchen ❤️
#ValakkaiBajji #BajjiRecipe #TeaKadaiKitchen #EveningSnacks #TeaTimeSnacks #TamilCooking #CrispyBajji #BananaBajji #SnacksRecipe #TamilRecipe #TeaKadaiStyle #EasySnacks #SouthIndianSnacks
@TeaKadaiKitchen007
கடலை மாவு – 1 கப்
பச்சரிசி மாவு – 1 கப்
உப்பு – ¼ டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – ¼ டீஸ்பூன்
மிளகாய் தூள் – ½ டீஸ்பூன்
ஓமம் – ¼ டீஸ்பூன்
சமையல் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு சாறு – 50 மில்லி
தண்ணீர் – 250 மில்லி
வாழைக்காய் – 3
Gram flour (Besan) – 1 cup
Raw rice flour – 1 cup
Salt – ¼ teaspoon
Asafoetida powder – ¼ teaspoon
Chilli powder – ½ teaspoon
Ajwain (Carom seeds) – ¼ teaspoon
Cooking oil – 1 tablespoon
Garlic juice – 50 ml
Water – 250 ml
Raw bananas – 3