Перейти к содержимому

04.முதலாம் உலகம் | சகோ.ஜேம்ஸ் பாஸ்கர் | First World | Bro.James Basker

சத்தியக்கருவூலம் 📖💎 Treasury of Truth

0:00 / 0:00

04.முதலாம் உலகம் | சகோ.ஜேம்ஸ் பாஸ்கர் | First World | Bro.James Basker

2 007 просмотров · 1 г. назад
சத்தியக்கருவூலம் 📖💎 Treasury of Truth
5,4 тыс. подписчиков
2 007 просмотров · 1 г. назад
அடிப்படை சத்தியப்பாடங்கள் (தமிழ்) | Basic Truths in Tamil கிறிஸ்துவுக்குள் பிரியமான அன்பு சகோதரமே, கிறிஸ்துவுக்குள்ளான அன்பின் நல்வாழ்த்துகள். உங்கள் சிந்தனைக்காக: 01.இரக்கமும், மன உருக்கமும், பூரண அன்பும் நிறைந்த நம்முடைய தேவன், முதலாம் உலகத்தை ஏன் அழித்தார்? 02.நோவாவின் குடும்பத்தைத் தவிர்த்து, மற்ற உலக ஜனங்கள் அனைவரையும் அழிப்பதற்கு அவர்கள் செய்த தவறுகள் என்னென்ன? இவைபோன்ற அநேகக் காரியங்களைக் குறித்தும் இந்த வகுப்பில் நாம் ஆராய்ந்து தெரிந்து கொள்ளப்போகிறோம். அடிப்படையான இச்சத்தியப் பாடங்களை நாங்கள் பதிவிட்டுள்ள வரிசைப்படி கிரமமாக தியானிக்கவும். ஒரு பாடத்திற்கும் அடுத்தப் பாடத்திற்கும் மிகுந்த தொடர்புகள் உள்ளன. எனவே, தயவுகூர்ந்து வரிசையாகப் பார்த்துத் தியானிக்க வேண்டுகிறோம். இப்பாடத்தைத் தியானிக்குமுன் நீங்கள் கட்டாயம் பார்த்திருக்க வேண்டிய பாடங்களாவன: 01.அடிப்படை சத்தியப்பாடம் | அறிமுக வகுப்பு | சகோ.ஜேம்ஸ் பாஸ்கர் | Intro of Basic Truth | Bro.James Basker    • 01.How to Study Bible | Intro | Bro.James ...   02.வேதாகமத்தை முறையாகக் கற்பது எப்படி? பாகம் 01 | சகோ.ஜேம்ஸ் பாஸ்கர் | How to study Bible? Part 01 | Bro.James Basker    • 02.வேதாகமத்தை முறையாக கற்பது எப்படி பாகம் ...   03.வேதாகமத்தை முறையாகக் கற்பது எப்படி? பாகம் 02 | சகோ.ஜேம்ஸ் பாஸ்கர் | How to study Bible? Part 02 | Bro.James Basker    • 03.வேதாகமத்தை முறையாக கற்பது எப்படி பாகம் ...   அடுத்தப் பாடத்தின் லிங்க் கீழே.. 05.இரண்டாம் உலகம் | பாகம் 01 | சகோ.ஜேம்ஸ் பாஸ்கர் | Second World | Part 01 | Bro.James Basker    • 05.இரண்டாம் உலகம் | பாகம் 01 | சகோ.ஜேம்ஸ் ...   இப்பாடங்களைக் கண்டு, கேட்டுப் புரிந்துகொண்டு, ஆவிக்குரிய வாழ்வில் ஜெயம் பெற தேவ தயவு வேண்டி ஜெபத்தோடு துவங்கவும். இப்பாடத்தின் ஒலிப்பதிவைக் (ஆடியோ) கேட்க விரும்புவோர் கீழ்க்காணும் டெலிகிராம் லிங்கைப் பயன்படுத்தவும். https://t.me/c/1909170327/117 பின் குறிப்பு: இந்தப்பாடத்தின் எழுத்து வடிவம் (PDF of SCRIPT) தேவைப்படுவோர் treasuryofthetruth@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு தங்களது பெயர், ஊர் ஆகியவற்றைத் தெரிவித்துப் பெற்றுக்கொள்ளவும். தங்களது தனிப்பட்ட சுதந்திரம் (உங்களது விவரங்கள்) பாதுகாக்கப்படும். தயவுகூர்ந்து அடுத்தப் பாடத்தைத் தியானிக்கும் முன், ஸ்கிரிப்டை (PDF of SCRIPT) பெற்று, அதை முழுமையாக வாசித்துப் பயன்பெற பேரன்போடு வேண்டுகிறோம். தேவ கரம் இன்றும் என்றும் நம் ஒவ்வொருவரையும் வழிநடத்துவதாக. தேவ நாமம் கிறிஸ்துவின் மூலம் மகிமைப்படுவதாக. Facebook:   / 16abxwhmeb   instagram:   / treasury_of_truth   X (Twitter): https://x.com/treasury_truth?t=pEWaTh... Telegram: https://t.me/treasuryoftruth Threads: https://www.threads.net/@treasury_of_... Youtube:    / @treasuryoftruth   Email: treasuryofthetruth@gmail.com #christianity #jesus #christian #faith #bible #god #gospel #christ #jesuschrist #biblestudy #love #biblestudytamil #church #bibleverse #prayer #holyspirit