Перейти к содержимому

✨"HOW TO DEAL WITH TOXIC PEOPLE"✨/BUDDHA'S WISDOM FOR A PEACEFUL LIFE✨🌻🎉

Prathi Positivity

0:00 / 0:00

✨"HOW TO DEAL WITH TOXIC PEOPLE"✨/BUDDHA'S WISDOM FOR A PEACEFUL LIFE✨🌻🎉

89 просмотров · 2 недели назад
Prathi Positivity
84 подписчика
89 просмотров · 2 недели назад
🙌 நம்ம வாழ்க்கையில் சில people நம்ம மன அமைதியை பாதிக்கலாம்… 😔 அவங்க பேசுற வார்த்தைகள், negativity, criticism, judgement எல்லாமே நம்மை overthink பண்ண வைக்கலாம். ஆனா Toxic people-ஐ change பண்ணுவது நம்ம responsibility இல்லை. நம்ம peace-ஐ protect பண்ணுவது தான் நம்ம responsibility. 🌿 இந்த வீடியோவில், புத்தரின் teachings-லிருந்து inspired ஆன சில practical ideas மூலம்: ✨ உடனே react பண்ணாமல் இருப்பது எப்படி? ✨ எல்லாவற்றுக்கும் explanation கொடுக்க வேண்டிய அவசியம் ஏன் இல்லை? ✨ Compassion + healthy boundaries எப்படி maintain பண்ணுவது? ✨ எல்லாருடைய opinion-ஐ மனசுக்குள் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது எப்படி? ✨ சில நேரங்களில் distance ஏன் wisdom ஆகும்? ✨ மற்றவர்களின் negativity-யை நம்ம identity-ஆ மாற்றாமல் இருப்பது எப்படி? ✨ முக்கியமாக — Protect Your Peace ❤️ எல்லாரையும் change பண்ண முடியாது… ஆனா நம்ம response-ஐ change பண்ண முடியும். Peace is the Goal. 🌿 Protect your peace. Choose yourself. Build a happier you. ❤️ இந்த video உங்களுக்கு பிடிச்சிருந்தா Like 👍 | Share ↗️ | Subscribe ❤️ பண்ணுங்க. Prathi Positivity ❤️ Mindset | Motivation | Self Growth | A Happier You #ToxicPeople #HowToDealWithToxicPeople #Toxic people tamil #MentalPeace #SelfRespect