Перейти к содержимому

தீப ஒளி | Deepa Oli Tamil Emotional Short Film | Black Kaka Muttai

black Kaka muttai | பிளாக் காக்கா முட்டை

0:00 / 0:00

தீப ஒளி | Deepa Oli Tamil Emotional Short Film | Black Kaka Muttai

686 просмотров · 8 дн. назад
black Kaka muttai | பிளாக் காக்கா முட்டை
87 подписчиков
686 просмотров · 8 дн. назад
தீப ஒளி - Tamil Short Film HD | Black Kaka Muttai Originals மோகனம் மியூசிக் அகாடமி தயாரிப்பில் தயாரித்த "தீப ஒளி" குறும்படம். இந்த குறும்படம் யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. கதை சுருக்க: ஒரு ஏழ்மையான குடும்பத்தில் சேர்ந்தவன் குடும்பத்திற்காக வருடம் முழுவதும் உழைத்துக் கொண்டிருந்தாலும் எல்லா மதத்திலும் அவனது கஷ்டங்களும் அவனது ஏழ்மையும் மறக்க ஒரு பண்டிகை கொண்டாடுவது ஒவ்வொரு மாதத்திலும் வழக்கம் ஆனால் அவன் கொண்டாடுவதற்கான போதுமான வருமானம் இல்லாததால் தன் குடும்பத்தில் உள்ளவர்களை பண்டிகையை கொண்டாட முடியாது என வருத்தத்துடன் இருக்கும் பொழுது அவருக்கு அறிமுகமானவர் வேறு மதத்தில் உள்ளவர் அவருக்கு உதவி செய்வது பண்டிகையை கொண்டாட உதவுகிறார் இதே கதையின் முடிவு நடித்தவர்கள்: கலைமணி, டேவிட் வெங்கட், ரயில்வே ராதா, நெடுஞ்செழியன், சக்திவேல், விஜயராஜ், ராமலிங்கம் நித்யா , கௌசல்யா , அபிராமி கவிதா மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் தயாரிப்பு: மோகனம் மியூசிக் அகாடமி டேவிட் வெங்கட் producer: mohanam music academy David Venkat கதை, திரைக்கதை, இயக்கம்: சுரேஷ் கண்ணா story screenplay direction: Suresh Khanna ஒளிப்பதிவு: அருண்குமார் camera :Arun Kumar எடிட்டிங்: V ஸ்ரீ கோபி editing: V. Sri Gopi இசை: கலைமணி டேவிட் வெங்கட் music: kalaimani David Bengal ஸ்டுடியோ: VG ஸ்டுடியோ, சென்னை studio; VG studio. Chennai தொடர்புக்கு: +91 9841244225 please subscriber command like share 🙏 🙏 🙏 🙏 🙏 thank you Subscribe:    / @vgopisri   #deepaoli #tamilshortfilm #blackkakamuttai Music Note: This song is AI Generated using suno AI 🎵 Music: AI Generated Music Directed by Suresh Kanna | VG Studio Chennai