Перейти к содержимому

பச்சைப்பயறு இருக்கா? அப்படின்னா இதை கட்டாயம் பாருங்க...! 😲🤔 Tea kadai kitchen

Tea Kadai Kitchen

0:00 / 0:00

பச்சைப்பயறு இருக்கா? அப்படின்னா இதை கட்டாயம் பாருங்க...! 😲🤔 Tea kadai kitchen

59 098 просмотров · 2 месяца назад
Tea Kadai Kitchen
586 тыс. подписчиков
59 098 просмотров · 2 месяца назад
சப்பாத்தி குருமா செய்வது எப்படி? 😋 | பச்சைப்பயறு கிரேவி | Chapati Kurma Recipe in Tamil | Idli Kurma | Tea Kadai Kitchen ‪@TeaKadaiKitchen007‬ சப்பாத்தி, இட்லி, தோசைக்கு சூப்பரான சைட் டிஷ் தேடுகிறீர்களா? 😋 இந்த பச்சைப்பயறு கிரேவி / Chapati Kurma செய்து பாருங்கள். ஹோட்டல் மற்றும் டீக்கடை ஸ்டைலில் சுவையாகவும், வீட்டிலேயே எளிமையாகவும் செய்யக்கூடிய இந்த குருமா சப்பாத்தி, இட்லி, தோசை, பூரி என அனைத்திற்கும் அருமையாக இருக்கும். ❤️ இந்த வீடியோவில் Chapati Kurma Seivathu Eppadi, பச்சைப்பயறு கிரேவி, Idli Kurma Recipe ஆகியவற்றை எளிய முறையில் செய்து காட்டியுள்ளோம். 👉 வீட்டில் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை Comment-ல் தெரிவிக்கவும். 👉 வீடியோ பிடித்திருந்தால் Like 👍 செய்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் Share செய்யுங்கள். 👉 மேலும் சுவையான பாரம்பரிய சமையல் குறிப்புகளுக்கு Tea Kadai Kitchen சேனலை Subscribe செய்யுங்கள். 🔔 #பச்சைப்பயறு #TamilCooking #ChapatiKurma #ChapatiKurmaRecipe #PachaiPayaruGravy #GreenGramGravy #IdliKurma #ChapatiSideDish #ChapathiKurma #HotelStyleKurma #TeaKadaiStyle #TamilRecipes #சப்பாத்திகுருமா கிரேவி #இட்லிகுருமா #TeaKadaiKitchen chapati kurma, chapati kurma recipe, chapati kurma recipe in tamil, chapathi kurma, chapati side dish, chapati gravy recipe, chapati kurma seivathu eppadi, green gram gravy, green gram kurma, pachai payaru gravy, pachai payaru kurma, pachai payaru recipe, idli kurma, idli kurma recipe, idli side dish, hotel style kurma, tea kadai style kurma, easy kurma recipe, tamil recipes, tamil cooking, south indian recipes, சப்பாத்தி குருமா, சப்பாத்தி குருமா செய்வது எப்படி, பச்சைப்பயறு கிரேவி, பச்சைப்பயறு குருமா, இட்லி குருமா, டீக்கடை குருமா, ஹோட்டல் ஸ்டைல் குருமா, Tea Kadai Kitchen, Green gram (whole moong) – 100 g Cooking oil – 2 tbsp Fennel seeds – ½ tsp Garam masala – 1 tsp Large onions – 3 Tomatoes – 3 Ginger-garlic paste – 2 tsp Coconut – ¼ piece Peanuts – 2 tbsp Poppy seeds – ½ tsp Carrot – 50 g பச்சைப்பயிறு – 100 கிராம் சமையல் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் சோம்பு – ½ டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் பெரிய வெங்காயம் – 3 தக்காளி – 3 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன் தேங்காய் – ¼ மூடி நிலக்கடலை பருப்பு – 2 டீஸ்பூன் கசகசா – ½ டீஸ்பூன் கேரட் – 50 கிராம்