தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் NHM Tamil Nadu Staff Nurse Recruitment 2026 | 4,724 Vacancies
careerassisttamilofficial
0:00 / 0:00
தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் NHM Tamil Nadu Staff Nurse Recruitment 2026 | 4,724 Vacancies
5 114 просмотров · 3 дн. назад
careerassisttamilofficial
1,09 тыс. подписчиков
5 114 просмотров · 3 дн. назад
Welcome to Career Assist Tamil Official 🙏
Official Notification : https://nhm.tn.gov.in/sites/default/f...
Application Form : https://nhm.tn.gov.in/sites/default/f...
Employment Notification : https://www.nhm.tn.gov.in/en/node/6228
NHM Tamil Nadu Staff Nurse Recruitment 2026 – 4,724 Vacancies!
தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் (NHM) சார்பில் Staff Nurse பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
🔹 மொத்த காலியிடங்கள்: 4,724
🔹 பதவி: Staff Nurse
🔹 கல்வித்தகுதி: GNM / B.Sc Nursing
🔹 வயது வரம்பு: 50 வயதிற்குள்
🔹 சம்பளம்: ₹21,000/- மாதம்
🔹 பணி: Contractual / Temporary
🔹 விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2026 மாலை 5:00 மணி
இந்த வீடியோவில் கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை மற்றும் முக்கிய தேதிகள் அனைத்தையும் தெளிவாக பார்க்கலாம்.
📌 விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக சரிபார்க்கவும்.
#GovernmentJobs #EmploymentNews #FormFilling #TamilJobs #CareerAssistTamil