Перейти к содержимому

மேற்குப் புறவழிச் சாலை; முதல் கட்டம் தயார்! சாதகம் என்ன? பாதகம் என்ன?

Dinamalar Kovai

0:00 / 0:00

மேற்குப் புறவழிச் சாலை; முதல் கட்டம் தயார்! சாதகம் என்ன? பாதகம் என்ன?

21 970 просмотров · 8 мес. назад
Dinamalar Kovai
136 тыс. подписчиков
21 970 просмотров · 8 мес. назад
நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பைபாஸ் சாலை அமைக்கப்படுகிறது. அதன்படி கோவை மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டப்பணிகள் முழுதும் முடிந்து திறப்பு விழாவுக்கு காத்திருக்கிறது. அடுத்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்டப் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. மேற்கு புறவழிச்சாலையில் முடிவடைந்த முதல் கட்ட சாலைப்பணிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #WesternRingRoadCoimbatore #CoimbatoreBypass #WesternBypass #Coimbatore #Kovai #CoimbatoreNews #TamilNadu #Infrastructure #NHAI (National Highways Authority of India) #CoimbatoreRoads #WesternRingRoadPhase1 #KovaiInfrastructure