Перейти к содержимому

உலகையே மாற்றிய யோகி | பரமஹம்ச யோகானந்தர் | Autobiography of a Yogi | உண்மைக் கதை | Hey Tamil

Hey Tamil

0:00 / 0:00

உலகையே மாற்றிய யோகி | பரமஹம்ச யோகானந்தர் | Autobiography of a Yogi | உண்மைக் கதை | Hey Tamil

126 496 просмотров · 3 мес. назад
Hey Tamil
8,43 тыс. подписчиков
126 496 просмотров · 3 мес. назад
'Autobiography of a Yogi' உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை ஆன்மீகப் பாதைக்கு வழிநடத்திய ஒரு புகழ்பெற்ற நூல். இந்த Podcast-ல், அந்த நூலின் ஆசிரியரான பரமஹம்ச யோகானந்தரின் வாழ்க்கை, அவரது ஆன்மீகப் பயணம், குருநாதர் ஸ்ரீ யுக்தேஸ்வர், லஹிரி மகாசயர், மகாவதார் பாபாஜி, கிரியா யோகம் மற்றும் உலகிற்கு அவர் வழங்கிய ஆன்மீகச் செய்தியை தமிழில் விரிவாக அறிந்து கொள்ளலாம். ஆன்மீகம், சித்தர்கள், யோகிகள், இந்திய ஆன்மீக வரலாறு போன்ற தலைப்புகளில் மேலும் பல Podcast-களைப் பார்க்க எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள். 🙏 ஓம் தத் சத் #ParamahansaYogananda #AutobiographyOfAYogi #MahavatarBabaji #KriyaYoga #TamilPodcast #TamilSpiritual #TamilBhakthi #Yoga #Meditation #IndianSaints #HeyTamil #Spirituality #Podcast #TamilYouTube #Yogananda