Перейти к содержимому

2026 ல் கோடீஸ்வர யோகம் இந்த 4 ராசிகள் தான் ? | Kottiswara yogam | Astro Palani Swamygal

ASTRO PALANI SWAMYGAL

0:00 / 0:00

2026 ல் கோடீஸ்வர யோகம் இந்த 4 ராசிகள் தான் ? | Kottiswara yogam | Astro Palani Swamygal

30 495 просмотров · 10 месяцев назад
ASTRO PALANI SWAMYGAL
273 тыс. подписчиков
30 495 просмотров · 10 месяцев назад
2026 ல் கோடீஸ்வர யோகம் இந்த 4 ராசிகள் தான் ? | Kottiswara yogam | Astro Palani Swamygal 2026 இல் குரு ஜூன் மாதம் 1ஆம் தேதி கடகத்தில் உச்சம் அடைகிறார் ,இந்த உச்ச குருவால நான்கு ராசிகள் கோடீஸ்வர யோகம் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு ,சுய ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் இருந்து நடப்பு தசா புத்தி நன்றாக இருக்குமானால் கோச்சாரத்தின் அடிப்படையில் சொல்லக்கூடிய இந்த பலன் பொருந்தும் , மேஷம், மிதுனம் ,தனுசு மற்றும் மீனம் இந்த ராசிகளுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டு சொத்துக்கள் சேர்க்கை உண்டு அல்லது சொத்து விற்பதால் ஆதாயங்கள் உண்டு ,பூர்விக சொத்து கையில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு ,அல்லது வாழ்க்கைத் துணைவரால் ஆதாயம் சொத்துக்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு ,இவை அனைத்து பொது பலன்கள் மட்டுமே தனிப்பட்ட முறையில் நம்ம ஜாதகத்தில் அந்த கொடுப்பினை இருந்தால் ,இந்த 2026 இல் கோடீஸ்வர யோகம் கிடைக்கும் மேற்கண்ட ராசிகளில் இருப்பவர்களுக்கு ,இந்த காணொளியில் சொல்லப்பட்ட பலன்கள் அனைத்து பொது பலன்கள் மட்டுமே தனிப்பட்ட முறையில் ஜாதகம் பார்க்க வேண்டும் என்றால் கீழ்கண்ட வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் மட்டும் பண்ணுங்கள் கட்டண சேவை மட்டுமே , For appointment Astro Palani Swamygal, M.A.B.ED.M.PHIL, Astrologer, whats app 8248919042, #astropalaniswamygal #2026rasipalan #newyearrasipalan2026 #newyear2026 #puthandurasipalan2026 #meshamrasi #mithunarasi #mithunamrasipalan #dhanusurasi #Dhanusu #thanushraasi #meenamrasi #meenamrasipalan #dhanusurasipalan2026 #meshamrasipalan #mithunamrasi2026 #rasipalan #rasipalantoday #weeklyrasipalangal #matharasipalan #dailyrasipalan #horoscope #2026predictions #tamilastrology