17 September Thursday Prayer | வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய மாதாவிடம் சக்திவாய்ந்த செபம் | Psalm 23
Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
0:00 / 0:00
17 September Thursday Prayer | வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய மாதாவிடம் சக்திவாய்ந்த செபம் | Psalm 23
3 451 просмотр · 13 часов назад
Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
37,6 тыс. подписчиков
3 451 просмотр · 13 часов назад
17 September | Thursday Prayer
இன்று வியாழக்கிழமை, வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய மாதாவின் பரிந்துரையை நாடி நம்பிக்கையோடு ஒன்றிணைந்து செபிப்போம்.
இந்தச் செபத்தில் நமது குடும்பங்கள், உடல்நலம், நோயிலிருந்து குணமடைதல், குழந்தை பாக்கியம், திருமண ஆசீர்வாதம், கடன் சுமையிலிருந்து விடுதலை, பொருளாதார முன்னேற்றம், மனஅமைதி, தனிமையில் வாடுவோர், ஆதரவற்றோர், அன்பானவர்களை இழந்து துயரப்படுவோர் மற்றும் நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் நமது வேண்டுதல்கள் அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைப்போம்.
இன்றைய இறைவார்த்தை: திருப்பாடல்கள் 23:1–6
“ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.”
மேலும் இச்செபத்தில்:
தூய ஆரோக்கிய மாதாவுக்கு நவநாள்
தூய ஆரோக்கிய மாதாவுக்கு புகழ்மாலை
வேளாங்கண்ணி மாதாவுக்கு செபம்
இந்தச் செபத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் இறைவனின் அருளும், அன்னையின் தாயன்பும் பாதுகாப்பும் நிறைவாக கிடைக்கட்டும். ஆமென்.
▶️ Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
#velankannimatha #arokiyamatha #thursdayprayer #tamilprayer #catholicprayer #mothermary #velankanniprayer #psalm23 #bibleversestamil #tamilcatholic #familyprayer #healingprayer #prayerintamil