விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! TAFE EV 28 எலக்ட்ரிக் டிராக்டர் | Mk Trend News
Mk Trend News
0:00 / 0:00
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! TAFE EV 28 எலக்ட்ரிக் டிராக்டர் | Mk Trend News
25 083 просмотра · 3 нед. назад
Mk Trend News
174 тыс. подписчиков
25 083 просмотра · 3 нед. назад
டீசல் செலவே இல்லாமல் விவசாயம் செய்ய முடியுமா? நம்ம சென்னையை தலைமையிடமாகக் கொண்ட TAFE நிறுவனம் உருவாக்கியுள்ள TAFE EV 28 எலக்ட்ரிக் டிராக்டர் பற்றிய முழு தொழில்நுட்ப விவரங்கள், பேட்டரி திறன், சார்ஜிங் நேரம் மற்றும் இந்தியாவில் இதன் உத்தேச விலை பற்றிய முழுமையான தொகுப்பு இந்த வீடியோவில்!
📌 இந்த வீடியோவில் நாம் பார்ப்பவை:
00:00 - டீசல் செலவும் விவசாயிகளின் நிலையும்
00:48 - TAFE EV 28 எலக்ட்ரிக் டிராக்டர் அறிமுகம்
01:46 - ஐரோப்பிய சந்தையும் சூழலியல் காரணங்களும்
02:47 - Pure EV Platform vs Retrofitting
04:18 - மோட்டார் திறன் & 25 kWh பேட்டரி விவரங்கள்
05:25 - பேட்டரி பேக்கப் & CCS2 Fast Charging (1 Hour)
07:36 - விலை விவரம்: ஐரோப்பிய விலை vs இந்திய உத்தேச விலை
08:52 - டீசல் டிராக்டர் vs EV டிராக்டர் செலவு ஒப்பீடு
இந்த எலக்ட்ரிக் டிராக்டர் ₹6 முதல் ₹7 லட்சம் பட்ஜெட்டில் வந்தால் வாங்குவீர்களா? உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட் செய்யுங்கள்!
வீடியோ பிடித்திருந்தால் Like பண்ணுங்க, நண்பர்களுடன் Share பண்ணுங்க, மறக்காமல் நம்ம Mk Trend News சேனலுக்கு Subscribe பண்ணுங்க!
#TAFEEV28 #ElectricTractor #EVTractor #MkTrendNews #TamilAutomobile #AgricultureTech