Перейти к содержимому

அன்புமணி – விஜய் ரகசிய டீலா? வன்னியர்களை வஞ்சிக்கும் அன்புமணி? | IDAMVALAM

Idam Valam-இடம் வலம்

0:00 / 0:00

அன்புமணி – விஜய் ரகசிய டீலா? வன்னியர்களை வஞ்சிக்கும் அன்புமணி? | IDAMVALAM

6 772 просмотра · 19 часов назад
Idam Valam-இடம் வலம்
220 тыс. подписчиков
6 772 просмотра · 19 часов назад
அன்புமணி ராமதாஸ் மற்றும் விஜய் தலைமையிலான TVK இடையே அரசியல் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இதன் பின்னணி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில், பாமக தரப்பில் TVK அமைச்சரவையில் இணைவது தொடர்பான தகவல்கள் வதந்தி என மறுக்கப்பட்டுள்ளன. வன்னியர் வாக்குகள், பாமகவின் அரசியல் நிலைப்பாடு, விஜயுடன் உருவாகும் புதிய அரசியல் கணக்கு — இந்த விவகாரத்தின் முழு பின்னணியை இந்த வீடியோவில் அலசுகிறோம். #Anbumani #AnbumaniRamadoss #Vijay #TVK #PMK #Vanniyar #VanniyarPolitics #TamilNaduPolitics #TamilPolitics #VijayPolitics #TVKNews #PMKNews #PoliticalDebate #TamilNews