உம்முல் முஃமினீன் உம்மு சலமா ரலியல்லாஹு அன்ஹா - மௌலவி அல்ஹாபிழ் Dr.M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹழ்ரத்
Irai Nesam இறைநேசம்
0:00 / 0:00
உம்முல் முஃமினீன் உம்மு சலமா ரலியல்லாஹு அன்ஹா - மௌலவி அல்ஹாபிழ் Dr.M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹழ்ரத்
372 просмотра · 2 года назад
Irai Nesam இறைநேசம்
2,43 тыс. подписчиков
372 просмотра · 2 года назад
சத்திய சஹாபாக்கள் இறை நேசர்கள் நினைவுப் பெருவிழா (உரூஸ்)
நாள் : 31.03.2024, ரமலான் பிறை 21, ஞாயிறு இரவு தராவீஹ் தொழுகைக்கு பிறகு
இடம் : ஃபக்கீர் லெப்பை ஜமாஅத் மஸ்ஜித் சஹர் வரை டாக்டர் நடேசன் சாலை, கிருஷ்ணாம்பேட்டை, திருவல்லிக்கேணி, சென்னை-5.
தலைமை : அல்ஹாஜ் மௌலவி அல்ஹாபிழ் M.செய்யிது பிலால் ஆமிரி ஃபையாஜி ஹழ்ரத் தலைவர் ஃபக்கீர் லெப்பை ஜமாஅத் மஸ்ஜித்
முன்னிலை : நிர்வாகிகள் - ஃபக்கீர் லெப்பை ஜமாஅத் மஸ்ஜித்
துவக்கவுரை : மௌலவி அல்ஹாபிழ் V.M.முஹம்மது ஆஷிக் ஆமிரி, பிலாலி M.A. ஹழ்ரத் தலைமை இமாம் ஃபக்கீர் லெப்பை ஜமாஅத் மஸ்ஜித்
சிறப்புரை :
அல்ஹாஜ் மௌலவி அல்ஹாபிழ் அல்லாமா அபுத்தலாயில் Dr.M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி,M.A., Ph.D., ஹழ்ரத்
தலைவர் - சுன்னத் ஜமாஅத் பேரியக்கம், முதல்வர்-ஃகைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி
தலைப்பு :
உம்முல் முஃமினீன் உம்மு சலமா ரலியல்லாஹு அன்ஹா