Перейти к содержимому

மௌன யுத்தம் #heartbreak

SITHVIG STRATEGY The heart speaks🫰

0:00 / 0:00

மௌன யுத்தம் #heartbreak

86 просмотров · 4 дн. назад
SITHVIG STRATEGY The heart speaks🫰
225 подписчиков
86 просмотров · 4 дн. назад
பெண்ணுக்கு மட்டும்தான் வலியென்று சொன்னாரே... ஆணின் மௌனத்தை இங்கே யார் கண்டாரே? கண்ணீர் சிந்திடா கண்கள் கொண்டதனால், காயங்கள் அவனுக்குள் இல்லை என்றாரே! வலிகளும் வேதனை அவனுக்கும் சொந்தம்... விதி செய்யும் சோதனை அவனுக்கும் கணக்கடா!