Перейти к содержимому

நீயின்றி அமையாது என் உலகு! 27, இனியவனின் ஆர்வம் #நிரஞ்சனாநெப்போலியன் குரல் : தாமரைச்செல்வி

நிரஞ்சனா நெப்போலியன் கதைகள்

0:00 / 0:00

நீயின்றி அமையாது என் உலகு! 27, இனியவனின் ஆர்வம் #நிரஞ்சனாநெப்போலியன் குரல் : தாமரைச்செல்வி

354 просмотра · 5 дн. назад
நிரஞ்சனா நெப்போலியன் கதைகள்
509 подписчиков
354 просмотра · 5 дн. назад
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால், எப்படி? அவனைக் குணமடைய செய்யப் போவது யார்? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் கதையில்...! #நிரஞ்சனாநெப்போலியன் #தமிழ் #காதல் #திருமணம் #நட்பு #குடும்பம் #நம்பிக்கை #ஆளுமை #துணிச்சல் #துரோகம் #மீயுடைமை