Перейти к содержимому

"குருவிடம் சரணாகதி அடைதல்" - மெய்வழி குணசேகர முதலியார் அவர்கள்(Year:2018|Erode Sabai)

மெய்க்கல்விக் கலாசாலை - ஈரோடு வேதம் ஓதும் பாடசாலை

0:00 / 0:00

"குருவிடம் சரணாகதி அடைதல்" - மெய்வழி குணசேகர முதலியார் அவர்கள்(Year:2018|Erode Sabai)

15 239 просмотров · 4 года назад
மெய்க்கல்விக் கலாசாலை - ஈரோடு வேதம் ஓதும் பாடசாலை
6,72 тыс. подписчиков
15 239 просмотров · 4 года назад
. ● ஆதியே துணை னமஸ்காரம், சீரும் சிறப்பும் வளதனைத்தும் வாரிக் கொடுத்தேற்றும் வான வள்ளலாகிய னமது குலதெய்வம் பிரம்மப் பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்களின் திருவருளால் "குருவிடம் சரணாகதி அடைதல்" என்ற தலைப்பில் மெய்வழி குணசேகர முதலியார் அண்ணா அவர்கள் ஆற்றிய முத்திப்பேருரையை இக் காணொளியில் காண்போம். 1. கூரான குருவருளின் அவசியம் பற்றியும், 2.குருவினிடம் னாம் முழு சரணாகதி அடைவதே னம்மை மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும் வழி என்பது பற்றியும், 3. குருவின் அன்பு எதில் இருக்கிறது அவ்வன்பைப் பெறுவதற்கான உளவு என்ன? என்பது பற்றியும் இம்முத்திப்பேருரையில் பகிர்ந்நுள்ளார்கள்.