Перейти к содержимому

திருமுறை இன்னிசை 🙏 | தேவாரப் பண்ணிசை | நவராத்திரி கலை விழா 2026 | Thirumurai Isai | Thevaram

Yal Mozhi

0:00 / 0:00

திருமுறை இன்னிசை 🙏 | தேவாரப் பண்ணிசை | நவராத்திரி கலை விழா 2026 | Thirumurai Isai | Thevaram

330 просмотров · Трансляция закончилась 1 дн. назад
Yal Mozhi
185 подписчиков
330 просмотров · Трансляция закончилась 1 дн. назад
🌺 நவராத்திரி கலை விழா 2026 🌺 🙏 ஓம் நமசிவாய! 🪔 ஆறாம் நாள் – திருமுறை இன்னிசை 🪔 சிவபெருமானின் திருவருளைப் போற்றும் தேவாரத் திருமுறைப் பாடல்களுடன் இனிய பக்தி இசை நிகழ்ச்சி. 📅 நாள்: 16.10.2026, வெள்ளிக்கிழமை 🕕 நேரம்: மாலை 6.00 மணி 🎶 திருமுறை இன்னிசை வழங்குபவர்கள்: 🌸 திருமுறை கலா ரத்னம் திரு. பொன். மு. முத்து விநாயகம் ஓதுவாமூர்த்திகள் அவர்கள். 🌸 தேவாரப் பண்ணிசை மணி செல்வன் மா. சங்கரன் ஓதுவாமூர்த்திகள் அவர்கள். 🎻 வயலின்: வில்லிசை வேந்தர் திரு. K.M.S. மீனாட்சி சுந்தரம் அவர்கள். 🥁 தவிலிசை: கலியுக நந்தி திரு. தெ. சண்முகம் அவர்கள், பட்டமங்கலம். 🌺 தேவாரத் திருமுறைகளின் பக்திச் சிறப்பையும் தமிழிசையின் இனிமையையும் அனைவரும் கேட்டு மகிழ்வோம். 🙏 தென்னாடுடைய சிவனே போற்றி! 🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! ❤️ இந்த ஆன்மிக இசை நிகழ்ச்சியை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து ஆதரவு தாருங்கள். 👍 Like | Share | Subscribe 🔔 #திருமுறை #திருமுறைஇன்னிசை #தேவாரம் #தேவாரபண்ணிசை #நவராத்திரிகலைவிழா #Navaratri2026 #Thirumurai #Thevaram #TamilDevotionalSongs #LordShiva #TamilBhaktiSongs #OmNamahShivaya