Перейти к содержимому

மாடு கொம்பு வளர செய்ய வேண்டிய விஷயங்கள்

Paayum Kaalai

0:00 / 0:00

மாடு கொம்பு வளர செய்ய வேண்டிய விஷயங்கள்

62 934 просмотра · 5 лет назад
Paayum Kaalai
220 тыс. подписчиков
62 934 просмотра · 5 лет назад
மாட்டின் கொம்பு வளர்ச்சி கம்மியாக இருந்தால் இந்த முறையை பின்பற்றினால் மாடு கொம்பு வளர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது அசை போடாத மாடுகளுக்கு செய்ய வேண்டிய நாட்டு மருத்துவம் video link 👇    • மாடுகள் அசை போட வில்லை என்றால் உடனடியாக செ...   நாட்டு மருத்துவம் செய்த பிறகு கட்டாயம் கொடுக்கவேண்டிய மருந்து video link 👇    • மாடு அசை போடாத பிரச்சனைக்கு நாட்டு மருத்து...   ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு உணவு முறைகளைப் பற்றி இந்த சேனலில் அதிகமாக காணொளி பகிரப்படும் காளை மாடுகள் புதிதாக வளர்ப்பவர்களுக்கு காளையை எப்படி பார்த்து வாங்க வேண்டும் காலையில் உணவு என்ன காலையில் பயிற்சி என்ன பற்றி அனுபவம் மிகுந்த காலை உரிமையாளர்களிடம் எனது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும் வீடியோ தொகுப்புகள் மட்டும் பதிவேற்றம் செய்யப்படும் முக்கியமான கவனத்துக்கு இந்த சேனலில் போடப்படும் வீடியோக்கள் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் எனது சொந்த அனுபவம் சொந்த கருத்தாகும் இதில் கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவில் மருத்துவ முறைகள் இந்த சிக்கலுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது அதற்கு மட்டும் சரியாக புரிந்து கொண்டு பயன்படுத்தவும் வேறு ஏதும் தவறான முறையில் பயன்படுத்தினால் மாடியில் இழப்புக்கு அதுவே காரணமாகிவிடும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் இதில் என்ன பிரச்சனை ஏற்படுகிறதோ அதை மட்டுமே மருத்துவமாக பயன்படுத்த வேண்டும் நமது சேனலில் போடக்கூடிய பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் சேனலுக்கு ஆதரவு தெரிவியுங்கள் மேலும் மேலும் வீடியோ போடுவதற்கு சற்று உதவியாக இருக்கும் இதில் போடப்படும் அனைத்து வீடியோக்களும் எனது அனுபவமும் சொந்த கருத்தாகும் Please support and subscribe my channel YouTube channel link 👇    / @paayumkaalai   #paayum kaalai #jallikattu #kaalai valarpu #maadu maruthuva murai #maadugal thivana murai #jallikattu in Tamil Thank you for watching