🇺🇸 அமெரிக்க தம்பதிகள் டாக்டர் மோகன் - ஜெயந்தி அவர்களின் சாயி அனுபவங்கள் | SRI SATHYA SAI BABA
Sri Sathya Sai Yugam
0:00 / 0:00
🇺🇸 அமெரிக்க தம்பதிகள் டாக்டர் மோகன் - ஜெயந்தி அவர்களின் சாயி அனுபவங்கள் | SRI SATHYA SAI BABA
15 440 просмотров · 3 года назад
Sri Sathya Sai Yugam
76,9 тыс. подписчиков
15 440 просмотров · 3 года назад
அமெரிக்க தம்பதிகள் டாக்டர் மோகன் - ஜெயந்தி அவர்களின் சாயி அனுபவங்கள் | SRI SATHYA SAI BABA
குரல்: சாயி கிருஷ்ணன், மலேசியா
டாக்டர் மோகன் மற்றும் ஜெயந்தி மோகன் அவர்களைப் போல கணவன் மனைவி இருவரும் ஸ்ரீ சத்யசாயியின் ஆத்மார்த்த பக்தராக ஒருமித்து இணைந்து வழிபட்டால் எத்தகைய சாயி லீலா விநோதங்களை அனுபவிப்பர்... மேலும் அவர்கள் அனுபவித்து வரும் வியப்பு மிகு சாயி அனுபவங்கள், அவர்கள் இருவரின் திடமான நம்பிக்கை... 15 வருடங்களாக பாபாவுக்காக காத்திருக்கும் அவர்களது தீவிர வைராக்கிய பக்தி போன்ற அரிய ஆன்மீக நற்குணங்களுக்கு இந்த வீடியோ பதிவு ஓர் பெரும் சான்று.. அத்தகைய பரவச அனுபவங்கள் இதோ...!
#srisathyasai #puttaparthi #srisathyasaiyugam #saiavatar #Premasaibaba #sai #shirdi #souljourns #jayanthimohan #saibaba #subscribe
Sri Sathya Sai Baba Devotees Experiences in Tamil | Sathya Sai Baba Tamil | சத்ய சாய்பாபா தமிழ் | Sathya Sai Baba Miracles | சத்ய சாய்பாபா அற்புதங்கள் |Sathya Sai Baba Tamil Devotional Songs