Перейти к содержимому

Pathimalai BalaMurugan Temple | பதிமலை முருகன் கோவில் | Murugan Temple

MUNPANI MEDIA

0:00 / 0:00

Pathimalai BalaMurugan Temple | பதிமலை முருகன் கோவில் | Murugan Temple

3 616 просмотров · 1 год назад
MUNPANI MEDIA
17,9 тыс. подписчиков
3 616 просмотров · 1 год назад
கோவை அருகேயுள்ள குமிட்டிபதி கிராமத்தில் பதிமலை குன்று உள்ளது. இங்கே பழங்கால குகைஓவியம் காணப்படுகிறது. 3 ஆயிரம் ஆண்டிற்கு முன் வரையப்பட்ட இந்த ஓவியத்தில் பல்வேறு தகவல் அறியப்படுகிறது. பதிமலை குன்றில் முருகன் கோயில் உள்ளது. இதன் அடிவாரத்தில் இந்த ஓவியம் ஏராளமாக வரையப்பட்டுள்ளது. பழங்காலத்தில் இந்த ஓவியம் வரைய வெண்மையான திரவம் பயன்படுத்தியுள்ளனர். இந்த திரவத்தின் விவரம் அறியப்படவில்லை. யானைகளும் அதனை மனிதர்கள் கட்டுப்படுத்தி அழைத்து செல்லும் காட்சிகளும் ஓவியத்தில் இடம் பெற்றுள்ளது. 4 அடி அகலம், 2 அடி உயரத்தில் குறுக்கும், நெடுக்குமாக ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. பழங்கால மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை எதிர்கால சந்ததிக்கு தகவலாக தெரிவிக்கும் வகையில் இந்த ஓவியம் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. நன்றி #murugantemple #pathimalai murugan kovil #பதிமலை முருகன் கோவில்