விநாயகர் சதுர்த்தி விழா ! அண்ணாமலை பேச்சு ! | Annamalai | We The Leaders
The Ignite Tamil
0:00 / 0:00
விநாயகர் சதுர்த்தி விழா ! அண்ணாமலை பேச்சு ! | Annamalai | We The Leaders
29 696 просмотров · 14 часов назад
The Ignite Tamil
19,8 тыс. подписчиков
29 696 просмотров · 14 часов назад
🕉️ விநாயகர் சதுர்த்தி ஏன் கொண்டாடுகிறோம்? | அண்ணாமலை அசத்தல் பேச்சு!
We The Leaders அமைப்பின் நிறுவனர் Shri அண்ணாமலை, இந்த செப்டம்பர் மாதத்தை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாதமாக அறிவித்து, இயக்கத்தினர் மூலம் பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
மேலும், இரு வார சுற்றுப்பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ள Shri அண்ணாமலை, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில், இன்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கடந்த ஆண்டு Shri அண்ணாமலை பேசிய முக்கியமான உரை மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை ஏன் கொண்டாடுகிறோம்? அதன் பின்னணி என்ன? என்பது குறித்து அவர் தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் பேசியுள்ளார்.
🎥 அந்த முழுமையான உரையை இந்த காணொளியில் பார்க்கலாம்.
🙏 விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
இந்த வீடியோவை Like 👍 | Share ↗️ | Subscribe 🔔 செய்யுங்கள்.
#Annamalai #அண்ணாமலை #VinayagarChathurthi #விநாயகர்சதுர்த்தி #WeTheLeaders #TamilPolitics #TamilNadu #Hindu #Vinayagar #GaneshChaturthi #BJP #AnnamalaiSpeech