Перейти к содержимому

Doctor Doom — Villain அல்ல… ஒரு சாபமான வாழ்க்கை! | Full Story Tamil

Uraiyon

0:00 / 0:00

Doctor Doom — Villain அல்ல… ஒரு சாபமான வாழ்க்கை! | Full Story Tamil

6 191 просмотр · 1 месяц назад
Uraiyon
18 подписчиков
6 191 просмотр · 1 месяц назад
Doctor Doom யார்? Victor Von Doom எப்படி Marvel-ன் மிகவும் powerful மற்றும் complicated characters-ல ஒருவராக மாறினார்? இந்த வீடியோவில் Doctor Doom-ன் முழு கதையையும் தமிழில் பார்க்கலாம். அவருடைய சிறுவயது... அவருடைய தந்தை Werner... அவருடைய தாய் Cynthia... தாயின் மரணம் மற்றும் Mephisto... Reed Richards-உடன் உருவான மிகப்பெரிய rivalry... Doom-ன் childhood love Valeria... Valeria Richards — Reed Richards-ன் மகள் மற்றும் Doom-க்கு இருக்கும் வித்தியாசமான உறவு... Fantastic Four #583-ல் வரும் Valeria & “Uncle Doom” scene... Doom-ன் காதலை தியாகம் செய்த சம்பவம்... அவருடைய அறிவியல் மற்றும் magic powers... Secret Wars-ல் Doom அடைந்த unimaginable power... God Emperor Doom... Doom-ன் முக்கியமான apparent deaths மற்றும் மீண்டும் திரும்பிய விதம்... இவை எல்லாவற்றையும் இந்த video-வில் detailed-ஆ பார்க்கலாம். Doctor Doom ஒரு சாதாரண villain கிடையாது. அவருக்குள் ஒரு விஞ்ஞானி இருக்கிறார். ஒரு மந்திரவாதி இருக்கிறார். ஒரு அரசன் இருக்கிறார். ஒரு மகன் இருக்கிறார். ஒரு காதலன் இருக்கிறார். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக... அவர் தான் Doctor Doom. 📚 முக்கியமான Comic References: Fantastic Four #5 Fantastic Four Annual #2 Marvel Super-Heroes #20 Fantastic Four #260 Doctor Strange & Doctor Doom: Triumph and Torment Secret Wars Books of Doom Fantastic Four #67 Fantastic Four #583 Secret Wars (2015) இந்த video Marvel comics-ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு fan-made explanation / storytelling video. Video பிடித்திருந்தால் Like 👍 Share 🔄 Subscribe 🔔 உரையோன் — கதைகள் உயிர்பெறும் இடம். #DoctorDoom #DoctorDoomTamil #MarvelTamil #Marvel #FantasticFour #VictorVonDoom #Doom #SecretWars #MarvelComics #TamilExplanation #TamilYouTube #Uraiyon #உரையோன் #டாக்டர்டூம் #மார்வெல்