நீங்க இருக்கறது மேற்கு திசை பார்த்த வீடா அப்போ கட்டாயம் நீங்க இத செஞ்சே ஆகணும்
Tamil Star
0:00 / 0:00
நீங்க இருக்கறது மேற்கு திசை பார்த்த வீடா அப்போ கட்டாயம் நீங்க இத செஞ்சே ஆகணும்
79 955 просмотров · 7 лет назад
Tamil Star
17,4 тыс. подписчиков
79 955 просмотров · 7 лет назад
வாஸ்து" என்ற சொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். "வாஸ்து சாஸ்திரம்" என்பது, ஒரு கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும் அதன் அம்சங்களையும் பற்றி விளக்கும் வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும். வாஸ்து சாஸ்திரம் இந்தியாவில் தொன்று தொட்டு பின்பற்றி வரும் முறையாகும். கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளாக இந்த முறையை பின்பற்றி வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இந்த வாஸ்துப்படி கிழக்கு மற்றும் வடக்கு திசையை நோக்கிய வீடுகளையே பெரும்பாலும் விரும்புகின்றன. மேற்கு நோக்கிய வீடுகள் நன்மைகள் அளிப்பதில்லை என்று பலரும் எண்ணுகின்றனர். ஆனால் வாஸ்து வல்லுநர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் இது தவறான கருத்து, மேற்கு நோக்கி முறையான வாஸ்துப்படி கட்டப்படும் வீடுகளும் சகல செளபாக்கியத்தை அள்ளித் தரும் என்கின்றனர் அவர்கள். மேற்கு நோக்கி வாஸ்துப்படி எப்படி வீட்டை அமைக்கலாம் அதனால் என்னென்ன பயன்களை அள்ளலாம் என்று இக்கட்டுரையில் காண்போம்