போலிப் பிரசாரத்தால் சிக்கிய கம்மன்பில! எந்த நேரத்திலும் கைது செய்ய CID திட்டம்?
Lankasri News
0:00 / 0:00
போலிப் பிரசாரத்தால் சிக்கிய கம்மன்பில! எந்த நேரத்திலும் கைது செய்ய CID திட்டம்?
8 306 просмотров · 15 ч назад
Lankasri News
807 тыс. подписчиков
8 306 просмотров · 15 ч назад
போலிப் பிரசாரத்தால் சிக்கிய கம்மன்பில! எந்த நேரத்திலும் கைது செய்ய CID திட்டம்?
#UdayaGammanpila #AnuradhapuraDevelopment #AnuraKumaraDissanayake #NPPGovernment #SriLankaPolitics #SriLankaNews #ViharamahadeviPark #GnanasaraThero #SarathWeerasekara #ICCPR #IndianHighCommission #SriLankaIndiaBridge #BuddhistHeritage #SriLankaLatestNews #TamilNewsSriLanka
விகாரமகாதேவி பூங்கா போராட்டத்தின் பின்னணி மற்றும் அனுராதபுர புனித பூமி அபிவிருத்தித் திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஆற்றிய ஊடகவியலாளர் சந்திப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராகவும், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் கருத்து வெளியிட்டதற்காக ICCPR சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்படக்கூடுமா?
அனுராதபுரத்தில் கோயில்கள் கட்டப்படுவதாக வெளியான தகவல்களுக்கு இந்தியாவின் பதில் என்ன? மேலும், இலங்கை-இந்திய தரைவழிப் பாலம் குறித்து பரப்பப்படும் கருத்துகளின் உண்மைத்தன்மை என்ன? முழுமையான விவரங்களை இந்த வீடியோவில் பாருங்கள்!
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.