Перейти к содержимому

சபையில் நடக்கும் பரிதாபங்கள்| சுவிஷேமா? | சுள்ளி சேட்டையா | fake pastors Tamil

Tamil Christianity social media 2.0

0:00 / 0:00

சபையில் நடக்கும் பரிதாபங்கள்| சுவிஷேமா? | சுள்ளி சேட்டையா | fake pastors Tamil

1 390 просмотров · 14 часов назад
Tamil Christianity social media 2.0
16,3 тыс. подписчиков
1 390 просмотров · 14 часов назад
வணக்கம் நண்பர்களே, இன்றைய காலகட்டத்தில் சுவிசேஷம் என்ற பெயரிலும், கிறிஸ்தவ நிகழ்ச்சிகள் என்ற பெயரிலும் நடக்கும் சில விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செயல்களைப் பற்றி இந்த வீடியோவில் விரிவாகப் பேசியுள்ளேன். டான்ஸ், சாவு குத்து மேளம் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் 23-ஆம் புலிகேசி பேட்டர்னைப் பின்பற்றி நடனமாடும் கலாச்சாரம் கூட்டங்களில் அரங்கேறும் மாய வித்தைகள் மற்றும் இது போன்ற பல நிகழ்வுகள் குறித்து சுமார் 7 வீடியோ ஆதாரங்களுடன் அலசியுள்ளோம். இது குறித்து உங்கள் கருத்துக்களை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள். இந்த வீடியோ உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, மற்றவர்களுக்கும் பகிருங்கள். #GospelTruth #ChristianityTamil #TamilGospel #SpiritualAwareness #TamilVlog #ChristianDiscernment #TamilYouTube