Перейти к содержимому

மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்(திங்கள்/சனி) 53 மணி குடும்ப செபமாலை Family Rosary(Monday and Saturday)

Yesuvin Thaanam

0:00 / 0:00

மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்(திங்கள்/சனி) 53 மணி குடும்ப செபமாலை Family Rosary(Monday and Saturday)

318 979 просмотров · 5 лет назад
Yesuvin Thaanam
71,8 тыс. подписчиков
318 979 просмотров · 5 лет назад
53-மணி 40-நிமிட குடும்ப செபமாலை / மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்(திங்கள்/சனி) - Family Rosary - Happy Annunciation On Monday and Saturday, Joyful Mysteries Rosary #YesuvinThaanam#53மணிகுடும்பசெபமாலை#TamilFamilyRosary 00:00 திருச்சிலுவை அடையாளம் 00:12 தொடக்க செபம் 00:48 தூய ஆவியார் செபம் 02:00 நம்பிக்கை அறிக்கை | விசுவாச பிரமாணம் | விசுவாசிகளின் அறிக்கை 02:58 முதல் பெரிய மணியில் - இயேசு கற்பித்த செபம் 03:26 முதல் மூன்று சிறிய மணியில் - 1.விசுவாசம் வளர வேண்டுதல் 03:38 மங்கள வார்த்தை செபம் 03:58 2.நம்பிக்கை வளர வேண்டுதல் 04:09 மங்கள வார்த்தை செபம் 04:29 3.அன்பு இரக்கம் வளர வேண்டுதல் 04:42 மங்கள வார்த்தை செபம் 05:02 மூவொரு இறைவன் புகழ் | திருத்துவ புகழ் 05:14 பாத்திமா அன்னை செபம் 05:29 இரண்டாவது பெரிய மணியில் - மகிழ்ச்சி நிறை மறை உண்மை -1 05:31 1.கபிரியேல் தூதர் கன்னிமரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானித்து, தாழ்ச்சி என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக. 05:39 இயேசு கற்பித்த செபம் 06:05 முதல் பத்து சிறிய மணியில் - 1-10.மங்கள வார்த்தை செபம் 09:19 மூவொரு இறைவன் புகழ் | திருத்துவ புகழ் 09:32 பாத்திமா அன்னை செபம் 09:46 மூன்றாவது பெரிய மணியில் - மகிழ்ச்சி நிறை மறை உண்மை -2. கன்னி மரியாள் எலிசபெத்தம்மாளைச் சந்தித்ததைத் தியானித்து, பிறரன்பு என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக 09:54 இயேசு கற்பித்த செபம் 10:20 இரண்டாவது பத்து சிறிய மணியில் - 11-20.மங்கள வார்த்தை செபம் 13:33 மூவொரு இறைவன் புகழ் | திருத்துவ புகழ் 13:45 பாத்திமா அன்னை செபம் 13:59 நான்காவது பெரிய மணியில் - மகிழ்ச்சி நிறை மறை உண்மை - 3.இயேசு பிறந்ததைத் தியானித்து, எளிமை என்னும் வரத்தை கேட்டு செபிப்போமாக. 14:06. இயேசு கற்பித்த செபம் 14:32 மூன்றாவது பத்து சிறிய மணியில் - 21-30.மங்கள வார்த்தை செபம் 17:48 மூவொரு இறைவன் புகழ் | திருத்துவ புகழ் 18:00 பாத்திமா அன்னை செபம் 18:15 ஐந்தாவது பெரிய மணியில் - மகிழ்ச்சி நிறை மறை உண்மை -4. இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததைத் தியானித்து, இறைவனின் திருவுளத்துக்குக்குப் பணிந்து நடக்கும் வரத்தை கேட்டு செபிப்போமாக. 18:24 இயேசு கற்பித்த செபம் 18:51 நான்காவது பத்து சிறிய மணியில் - 31-40.மங்கள வார்த்தை செபம் 22:08 மூவொரு இறைவன் புகழ் | திருத்துவ புகழ் 22:19 பாத்திமா அன்னை செபம் 22:34 ஆறாவது பெரிய மணியில் - மகிழ்ச்சி நிறை மறை உண்மை - 5. காணாமல் போன இயேசுவைக் கண்டடைந்ததைத் தியானித்து, நாம் அவரை எந்நாளும் தேடும் வரத்தை கேட்டு செபிப்போமாக. 22:42 இயேசு கற்பித்த செபம் 23:07 ஐந்தாவது பத்து சிறிய மணியில் - 41-50.மங்கள வார்த்தை செபம் 26:23 மூவொரு இறைவன் புகழ் | திருத்துவ புகழ் 26:35 பாத்திமா அன்னை செபம் 27:17 புனித தேவமாதாவுக்கு புகழ்மாலை 32:48 வாழ்க அரசியே செபம் 33:32 புனித பெர்னதத்து கன்னிமரியிடம் வேண்டின செபம் 35:20 இறுதி செபம் 35:56 திருத்தந்தையின் கருத்துக்களுக்காக வேண்டிக்கொள்வோம் 37:14 பாடல்: மாசிலா கன்னியே மாதாவே 38:43 திருச்சிலுவை அடையாளம்