Перейти к содержимому

அருவிக்கு பின்னால் ஒளிந்திருந்தோம்; சேகர்ராஜா நேர்காணல்-5 #veerappan #shivamedia #sandalwood #tamil

Shiva Media Social

0:00 / 0:00

அருவிக்கு பின்னால் ஒளிந்திருந்தோம்; சேகர்ராஜா நேர்காணல்-5 #veerappan #shivamedia #sandalwood #tamil

6 857 просмотров · 7 часов назад
Shiva Media Social
7,66 тыс. подписчиков
6 857 просмотров · 7 часов назад
#sekarraja# #shivamedia# #tamil# #veerappanstory# #veerappan# #veerappanforest# #sathyamangalamforest# #karnatakapolice# #tamilnadupolice #forest# #thehuntforveerappan# #veerappanchasingthebrigand# #forestbrigand# 1994 ஆண்டு, டிசம்பர் மதம், கோவை மாவட்டம், சிறுமுகை வனப்பகுதியில் உள்ள லிங்காபுரம் என்ற ஊருக்கருகில் இருந்து வீரப்பன் அவர்களின் குழுவினரால் கடத்தப்பட்டவர் DSP சிதம்பரநாதன். DSP சிதம்பரனாதனோடு அவரது தம்பி ராஜகோபால் எனும் தலைமைக்காவலர், உடற்கல்வி ஆசிரியரான மைத்துனர் சேகர்ராஜா இருவரும் சேர்த்தே கடத்தப்பனர். இந்த மூவரும் வீரப்பனால் கடத்தப்பட்டு 29 நாள்கள் காட்டில் சிறை வைக்கப்ட்டிருந்தனர். அப்போது காட்டுக்குள் இருந்த ஆசிரியர் சேகர்ராஜா தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்த காணொளி வாயிலாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். இதன்மூலம் வீரப்பன் குறித்த பல செய்திகளை சிவா மீடிய சோசியல் youtube சேனல் வழியாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறார். அவரது காணொளிகளை தொடர்ந்து பாருங்கள். "வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்" நூல்களைப் பெறுவதற்கு:- 94434 27327 என்ற நம்பருக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்புங்கள். நன்றி.