Sri Dhanvantri Temple - Walajapet, Vellore | Aalaya Dharisanam | Vasanth TV
Vasanth TV
0:00 / 0:00
Sri Dhanvantri Temple - Walajapet, Vellore | Aalaya Dharisanam | Vasanth TV
11 949 просмотров · 5 л. назад
Vasanth TV
1,29 млн подписчиков
11 949 просмотров · 5 л. назад
ஸ்ரீ தன்வந்திரி ஆலயம் - வாலாஜாபேட்டை, வேலூர்.
மனிதர்களை நோய்களில் இருந்து காத்து ரட்சித்து ஆரோக்கிய வாழ்வு தருபவர் ஸ்ரீ தன்வந்திரி பகவான் ஸ்ரீ தன்வந்திரி பகவான் அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ விஷ்ணுபுராணம் மற்றும் பிரம்மாண்ட புராணத்தில் குறிப்புகள் உள்ளன. அமுதம் வேண்டி திருப்பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது. கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப் பூச்சி, அமிர்த கலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார். அவர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர்.
#ஆலயதரிசனம் - தினந்தோறும் காலை மற்றும் மாலை 6.30 மணிக்கு. உங்கள் வசந்த் தொலைக்காட்சியில், காணத்தவறாதீர்கள்!!
#SriDhanvantriTemple #AalayaDharisanam #VasanthTV #Dhanvantri #Walajapet #Vellore #ஸ்ரீதன்வந்திரி #ஆலயம் #திருக்கோவில் #திருக்கோயில் #Devotional #FamousTemples #Temple #DontMissIt
© 2020 Vasanth & Co Media Network Pvt Ltd
Subscribe us on / vasanthtvchannel
Like us on / vasanthtv
Follow us on / vasanthtv_india
Follow us on / vasanthtv_india
Subscribe to Kadavul TV: https://bit.ly/3nxwNvS