தேசிக நாள் - Desika nAL
Acharya Paduka
0:00 / 0:00
தேசிக நாள் - Desika nAL
3 682 просмотра · 1 день назад
Acharya Paduka
11,4 тыс. подписчиков
3 682 просмотра · 1 день назад
ஸ்ரீ உ வே திருமலை ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி (Sri U Ve Thirumalai Srinivasan Swami)
ஆசார்ய பாதுகா (Acharya Paduka)
@@@@@@
வாதாசனவரர் இவரென வருமா பாஷியம் வகைபெறு நாள்
வகுளாபரணப்பெருமாள் தமிழின் வாசி அறிந்திடு நாள்
பேதாபேதம் பிரமம் எனா வகை பிரமம் தெளிவித்திடு நாள்
பேச்சொன்றுக்குச் சததூஷணியைப் பேசிய தேசிகநாள்
தீதாகிய பல மாயக்கலைகளைச் சிக்கென வென்றிடு நாள்
திக்கெட்டும் புகழ் ஸ்ரீபாஷ்யத்தைத் தெளிய உரைத்திடு நாள்
ஓதாது ஓதும் வேதாந்தாரியன் உதயம் செய்திடு நாள்
உத்தமமான புரட்டாசித் திருவோணம் எனு நாளே.
वादाशनवर िरवरॆन वरुमा पाडयम् वगैपॆऱुनाळ्⋆
वकुळाबरण ॆरुमाळ् तमऴन् वाश अिऱडुनाळ्⋆
बेदा बेदम् परममॆनावगैपरमन् तॆळवुऱुनाळ्⋆
पेॊन्ऱुु तदूषणयैेशय देशकनाळ्⋆
तीदागय बलमाय लयैॆन वॆिन्ऱडुनाळ्⋆
तॆुम् पुगऴ् श्रीभाषयैॆळयवुरैडुनाळ्⋆
ओदादोदुम् वेदाािरयन् उदयम् शॆिय्दडुनाळ्⋆
उममान पुराश रुवोणम् ऎनुनाळे
vādāśanavara rivarena varumā pāḍiyam vagaipeṟunāḻ ⋆
vakuḻābaraṇa pperumāḻ tamizin vāśi aṟindiḍunāḻ ⋆
bēdā bēdam piramamenāvagai piraman teḻivuṟunāḻ ⋆
pēcconṟukku ccatadūṣaṇiyai ppēśiya dēśikanāḻ ⋆
tīdāgiya balamāya kkaliyai ccikkena venṟiḍunāḻ ⋆
tikkeṭṭum pugaz śrībhāṣiyattai tteḻiyavurai ttiḍunāḻ ⋆
ōdādōdum vēdāntāriyan udayam śeydiḍunāḻ ⋆
uttamamāna puraṭṭāśi ttiruvōṇam enunāḻē
@@@@@@
Sri:
Srimathe Ramanujaya Nama:
Adiyen. ஆசார்ய பாதுகா (Acharya Paduka) humbly shares தேசிக நாள் - Desika nAL Upanyasam delivered by ஸ்ரீ உ வே திருமலை ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி (Sri U Ve Thirumalai Srinivasan Swami).
Adiyen's repeated humble prostrations to Swami's thiruvadi.
Acharyan Thiruvadigale Sharanam.
Daasan,
கண்டரக்கோட்டை வீரவல்லி இரகுநாதன்
KandarakOttai Veeravalli Raghunathan