Перейти к содержимому

மீண்டும் தலைமறைவான ஞானசாரவுக்கு பித்தப்பையில் சிகிச்சை..! சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்!

Lankasri News

0:00 / 0:00

மீண்டும் தலைமறைவான ஞானசாரவுக்கு பித்தப்பையில் சிகிச்சை..! சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்!

2 931 просмотр · 3 часа назад
Lankasri News
801 тыс. подписчиков
2 931 просмотр · 3 часа назад
மீண்டும் தலைமறைவான ஞானசாரவுக்கு பித்தப்பையில் சிகிச்சை..! சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! ------------------------------------------------------------------------------------ கலகொடஅத்தே ஞானசார தேரரின் பொதுமன்னிப்பு ரத்து: சட்டமா அதிபரின் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனை! முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு புறம்பானது மற்றும் செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையை மீண்டும் அமுல்படுத்துமாறு உத்தரவிடக்கோரி சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட உட்பட பல தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரருக்கு 19 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அது 6 ஆண்டுகளில் அனுபவிக்கும் வகையில் உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ------------------------------------------------------------------------------------ #GnanasaraThero #SriLankaNews #CourtUpdate #PresidentialPardon #SupremeCourtSL #AppealCourt #GnanasaraVerdict #PrageethEkneligoda #SandyaEkneligoda #BoduBalaSena #MaithripalaSirisena #SriLankaPolitics #TamilNews #LankaCourtNews #ContemptOfCourt ------------------------------------------------------------------------------------ Galagoda Aththe Gnanasara Thero, Gnanasara Thero presidential pardon, Supreme Court Sri Lanka, Court of Appeal Sri Lanka, Maithripala Sirisena pardon cancelled, Prageeth Ekneligoda news, Sandya Ekneligoda fundamental rights petition, Attorney General Sri Lanka, BoduBalaSena BBS, Homagama Magistrate Court, Contempt of court Sri Lanka, Sri Lanka Tamil news today, Sri Lanka court verdict, Sri Lanka political news, Gnanasara Thero jail sentence execution ------------------------------------------------------------------------------------ Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook:   / tamilwinnews   Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.