Перейти к содержимому

மனதுருக்கமுள்ள கண்கள் & மன்னிக்கும் இருதயம் | Compassionate Eyes, Forgiving Heart | #tamilmessages

CJ Rajesh 🎶

0:00 / 0:00

மனதுருக்கமுள்ள கண்கள் & மன்னிக்கும் இருதயம் | Compassionate Eyes, Forgiving Heart | #tamilmessages

47 просмотров · 11 дн. назад
CJ Rajesh 🎶
547 подписчиков
47 просмотров · 11 дн. назад
#sgagchapel #shorts #songs #Christianmessage #cj #motivation #sgag #christianholiday #inspiration #chengalpetagchurch #goodfriday #success #onlinevbs #Christianworshipsongs #tamilChristianworshipsongs #sgagvideos #sgagsongs #sgagBangalore #sgaghulimavuchurch #Pastorcjrajesh #cjsermon #cjsongs #Motivationmessages #tamilchristianmessages #tamilchristiansermons #tamilchristiansongs #bangalorehulimavu #biblepreaching #Sermononthemountain #practicalmessages #churchmessages #christianmessages #biblicalmessages#Trinity #godthefather #jesus #holyspirit #musicandsongs #praiseandworship #savior THEME: மனதுருக்கமுள்ள கண்கள் & மன்னிக்கும் இருதயம் "Compassionate Eyes, Forgiving Heart" ದಯೆಯ ಕಣ್ಣುಗಳು ಮತ್ತು ಕ್ಷಮಿಸುವ ಹೃದಯ. "A merciful eye and a forgiving heart" TEXT: லூக்கா 7: 36 - 50 ( Luke ) 36. பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார். 37. அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து, 38. அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள். INTRO: 1. மத்தேயு 26:7 (Matthew 26:7) மாற்கு 14:3 (Mark 14:3) இயேசு பெத்தானியாவில் இருந்த குஷ்டரோகியான சீமோன் வீட்டில் இருந்தபோது ஒரு பெண் இந்த பாத்திரத்தைக் கொண்டு வந்தார் 2. பெத்தானியாவில் இருந்த மரியாள் இவள் மார்த்தாளின் சகோதரி லாசருவின் சகோதரி 3. லூக்கா 7:37 (Luke 7:37) இது இயேசுவின் ஊழியக் காலத்தின் ஆரம்பத்தில், கலிலேயாவில் இருந்த பரிசேயனாகிய சீமோன் வீட்டில் நடந்த மற்றொரு சம்பவம் 1. UNINVITED GUEST, அழைக்கப்படாத விருந்தாளி, | ಕರೆಯದ ಅತಿಥಿ, 2. UNFORGETTABLE GUILT மறக்க முடியாத குற்ற உணர்வு, | ಮರೆಯಲಾಗದ ಅಪರಾಧ ಪ್ರಜ್ಞೆ, A. She was GUILTY BUT she came with a heart of REPENTANT, "அவள் குற்ற உணர்வில் (பாவத்தில்) இருந்தாள், ஆனால் மனந்திரும்பிய இதயத்தோடு வந்தாள்." B. She was GUILTY BUT she stepped forward, "அவள் குற்ற உணர்வில் இருந்தபோதிலும், துணிவோடு முன்னோக்கி அடி எடுத்து வைத்தாள்." "குற்ற உணர்வு அவளைத் தடுத்தாலும், அவள் துணிவோடு முன்னேறி வந்தாள் 3. UNMATCHABLE GIFT, ஈடு இணையற்ற பரிசு | ಹೋಲಿಸಲಾಗದ ಉಡುಗೊರೆ