Перейти к содержимому

🔥 லாபகரமான ஒருங்கிணைந்த பண்ணை | 3 ஏக்கரில் அசத்தும் விவசாயி திரு. மணிவண்ணன் | Integrated Farming

பசுமைவயல்

0:00 / 0:00

🔥 லாபகரமான ஒருங்கிணைந்த பண்ணை | 3 ஏக்கரில் அசத்தும் விவசாயி திரு. மணிவண்ணன் | Integrated Farming

2 504 просмотра · 3 недели назад
பசுமைவயல்
2,61 тыс. подписчиков
2 504 просмотра · 3 недели назад
🌱 3 ஏக்கர் நிலத்தில் லாபகரமான ஒருங்கிணைந்த இயற்கை விவசாயம் செய்து வெற்றி கண்டுள்ள திரு. மணிவண்ணன் அவர்களின் பண்ணை சுற்றுப்பயணம். இந்த வீடியோவில் நீங்கள் காண்பது: ✅ ஒருங்கிணைந்த இயற்கை விவசாயம் ✅ மாடு வளர்ப்பு ✅ நாட்டுக்கோழி வளர்ப்பு ✅ மீன் வளர்ப்பு ✅ பழத்தோட்டம் ✅ மண்புழு உரம் தயாரித்தல் ✅ ஒரே பண்ணையில் பல வருமானம் பெறும் முறைகள் இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள அனைவரும் இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். உங்கள் கருத்துகளை கமெண்டில் பகிருங்கள். 📞 திரு. மணிவண்ணன் (இயற்கை விவசாயி) தொடர்பு: 93610 53327 👍 வீடியோ பிடித்திருந்தால் Like, Share செய்து, மேலும் இதுபோன்ற விவசாய வெற்றி கதைகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்.