Перейти к содержимому

🌄 ஏற்காடு Road Trip-ல் நடந்த மறக்க முடியாத சம்பவம்! 😱 | Yercaud Vlog | 5G Hills Series Episode - 2

5G குடும்பம்

0:00 / 0:00

🌄 ஏற்காடு Road Trip-ல் நடந்த மறக்க முடியாத சம்பவம்! 😱 | Yercaud Vlog | 5G Hills Series Episode - 2

54 просмотра · 6 часов назад
5G குடும்பம்
2,27 тыс. подписчиков
54 просмотра · 6 часов назад
ஏற்காடு நோக்கி எங்களோட 5G Hills Series பயணம் தொடர்கிறது! ❤️⛰️🚗 Room-ல இருந்து கிளம்பி, outfits காட்டிட்டு, Petrol fill பண்ணி, Biryani & Tea break முடிச்சுட்டு… அப்படியே ஏற்காடு மலைக்கு பயணம் ஆரம்பிக்கிறோம். இந்த Episode முழுக்க எங்களோட usual family fun, songs, கலாய்ப்பு, Antakshari, Movie Guessing, Reels மற்றும் நிறைய fun moments-ோட ஏற்காட்டை explore பண்ணிருக்கோம்! 😍 ஏற்காடு பெயர் வந்த கதை, அதன் history, Kuppanoor route, Salem–Yercaud Ghat Road-ன் 20 Hairpin Bends என பயணத்தோட சுவாரஸ்யமான விஷயங்களையும் எங்களோட style-ல share பண்ணிருக்கோம். மேலும், நாங்க முன்பு ஏற்காடு Midnight-ல வந்தபோது நடந்த ஒரு பழைய real-life Bison சம்பவத்தையும் இந்த Episode-ல நினைவாக உங்களோட share பண்ணிருக்கோம். 🦬❤️ 👉 இது இந்த Trip-ல இப்போ நடந்த சம்பவம் கிடையாது — எங்களோட பழைய அனுபவம். அதோட சேர்த்து ஒரு Ghost Story-யும் ஆரம்பிச்சிருக்கோம்… 👻 ஆனா கதையை முழுசா சொல்லி முடிக்கிறதுக்குள்ள Episode முடிஞ்சிடுச்சு! 😅 Ghost Story — To Be Continued… 👻 🎂 இன்னொரு முக்கியமான விஷயம்… இந்த Hills Series முடிந்த பிறகுதான் வரப்போகும் Last Video-ல Birthday Celebration + அதோட Twist & Surprise எல்லாமே reveal ஆகும்! ❤️🔥 அதுவரைக்கும் எங்களோட Hills Series-ஐ தொடர்ந்து பாருங்க நண்பர்களே! இந்த Episode-ல உங்களுக்கு பிடிச்ச moment என்னன்னு Comment-ல சொல்லுங்க! ❤️ 5G குடும்பம் ❤️ | 5G Hills Series – Episode 2 #Yercaud #YercaudRoadTrip #YercaudVlog #5GHillsSeries #TamilVlog #FamilyVlog #RoadTrip #YercaudHills #5Gகுடும்பம்